தமன்

தமன் இசையில் மிஸ் பண்ணக்கூடாத 10 பாடல்கள்! #HBDThaman

ஷங்கர் இயக்கத்தில் `பாய்ஸ்’ படத்தில் நடிகராக அறிமுகமான தமன், இப்போது தெலுங்கு, தமிழ் சினிமாவில் பிஸியான இசையமைப்பாளர். தமன் தமிழில் இசையமைத்த பல பாடல்களில் மிஸ் பண்ணாமல் கேட்க வேண்டிய பத்து பாடல்களின் பட்டியல் இதோ…

கோரே கோரே – மாஸ்கோவின் காவிரி

அழைப்பாயா அழைப்பாயா – காதலில் சொதப்புவது எப்படி

You’re My Darling – வாலு

ஏன் இங்கு வந்தான் – மீகாமன்

செல்லக்குட்டி ராசாத்தி – ஈஸ்வரன்

டம் டம் – எனிமி

மழையே மழையே – ஈரம்

கறுப்பு பேரழகா – காஞ்சனா

கலாசலா கலசலா – ஒஸ்தி

அஞ்சனா அஞ்சனா – வந்தான் வென்றான்

Also Read – 9 வயதில் ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட முதல் டியூன்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top