நீங்க உங்க க்ரெஷை எவ்ளோ லவ் பண்றீங்க – ஒரு சின்ன டெஸ்ட்ல தெரிஞ்சுக்கலாமா?

வாழ்க்கையில் க்ரஷ் இல்லாத ஆள்களே இருக்க முடியாது. க்ரஷ்கூட நடக்குற சின்ன உரையாடல் மற்றும் அவங்கள மையமாக வைத்து நடக்குற சின்ன விஷயங்கள்கூட ரொம்பவே நினைவு வைத்துக்கொள்ளக்கூடிய மொமன்டாக இருக்கும். அவ்வளவு ஸ்பெஷல் நம்ம வாழ்க்கைல `க்ரெஷ்’ அப்டின்றவங்க. நீங்க உங்க க்ரஷை எவ்ளோ லவ் பண்றீங்கனு சின்ன டெஸ்ட் வச்சு தெரிஞ்சுக்கலாமா? சோ லெட்ஸ் ஸ்டார்ட்…


Also Read : நீங்க morning/evening பெர்சனா… சிம்பிள் டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க?

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top