Youtube-ல் அதிரி புதிரி ஹிட்டடித்த டாப் 10 வைரல் வீடியோக்களின் பட்டியல் இங்கே… இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 6 இடங்களை குழந்தைகள் தொடர்புடைய வீடியோக்கள் தான் பிடித்திருக்கின்றன. அதிலும் மூன்றாவது இடத்தில் இருக்கும் பாடல் உங்களுடைய நாஸ்டால்ஜியாவை கிளறிவிடுகிறதா பாருங்கள்? அதே போல, பத்தாவது இடத்தில் இருக்கும் பாடலை மிஸ் பண்ணாம கேட்டுப்பாருங்க.
நீங்களும் ஒரு முறை இந்த வீடியோக்களைப் பார்த்து அந்த வீடியோக்களின் View Count-ல் ஒன்றைக் கூட்டவும்.
Baby Shark Dance – 9.85 பில்லியன்கள்
Despacito – 7.66 பில்லியன்கள்
Johny Johny Yes Papa – 6 பில்லியன்கள்
Shape of You – 5.5 பில்லியன்கள்
See You Again – 5.36 பில்லியன்கள்
Bath Song – 4.7 பில்லியன்கள்
Learning Colors – Colorful Eggs on a Farm – 4.54 பில்லியன்கள்
Masha and The Bear – Recipe for disaster – 4.47 பில்லியன்கள்
Uptown Funk – 4.39 பில்லியன்கள்
Phonics Song with Two Words – 4.35 பில்லியன்கள்
குறிப்பு: ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கும் பாடல் இந்தியாவில் யூ டியூபில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
Ref : Wikipedia