தமிழ்நாடு இதுக்கு முன்னாடியே எத்தனையோ போராட்டங்களைப் பார்த்திருக்கு. ஆனா, அந்தப் போராட்டம் மாசக்கணக்குல ரகசியமாத் திட்டம் போட்டு, ஒரே நைட்ல லட்சக்கணக்கான மரங்களை வெட்டி, வீழ்த்தி தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைச்ச அந்தப் போராட்டத்தை உலகமே வியந்து பார்த்துச்சு… ஒரு சமூகத்தோட தலைவரா அக்னிச் சின்னங்களோட தேர்தல் எதிர்ப்புப் பிரசாரம் பண்ணிட்டு இருந்தவரை, அந்தப் போராட்டத்துல பற்றி எரிஞ்ச நெருப்பு அரசியல் தலைவரா மாத்துது. `Operation Success; Patient dead’ என்பதுபோல, இந்த பிரமாண்ட போராட்டம் வெற்றிபெற்றாலும், அதன் சூத்திரதாரியான டாக்டர் ராமதாஸ் நினைத்தது நிறைவேறாமல் போனது ஏன்?
தலித் ஆசிரியரிடம் பயின்று, தலித் உதவியுடன் டாக்டரான ராமதாஸ், வன்னியர் அமைப்புகளை எல்லாம் ஒன்றிணைத்து வன்னியர் சங்கம் தொடங்கியது ஏன்? ஊரிலேயே கைராசியான ஐந்து ரூபாய் டாக்டர், அரசியல் தலைவரானது ஏன்… பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கையில் உள்ள அதிரடி அத்தியாயங்களைச் சொல்கிறது `மிஸ்டர்.தலைவர்’ சீரிஸின் இந்த எபிசோடு.
பல நூறு மரங்களை வெட்டிச் சாய்த்த அயோக்கியர்கள் – அந்த மர வேர்களின் சாபம் ராமதாசையும் அவன் குடும்பம் வாரிசுகளையும் கதறக் கதற துன்புறுத்தும்.. பொறுத்திருந்து பார்ப்போம்