ஹீரோயின்களின் ஒரிஜினல் பெயர் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்… வாங்க தெரிஞ்சுக்கலாம்

திரைப்பிரபலங்கள் பலர் சினிமாவில் வேறு பெயரில் அறிமுகமாகி, அதுவே நிலைத்துவிடுவதுண்டு. அவர்களின் ஒரிஜினல் பெயர்களே மறந்துபோய்விடும் அளவுக்கு நடந்த சம்பவங்களும் உண்டு. `சிவாஜிராவ்’ சினிமாவுக்காக ரஜினியாகி, பின்னாட்களில் அதுவே நிலைத்துவிட்டது. அதுபோல, தமிழ் சினிமா நாயகிகள் பலர் தங்கள் பெயர்களை வெள்ளித்திரையில் அறிமுகமாகும்போது மாற்றிக்கொண்டனர். அவர்களின் ஒரிஜினல் பெயர் உங்களுக்குத் தெரியுமா? சின்ன குவிஸ் மூலமா தெரிஞ்சுக்கலாம் வாங்க…

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top