நீங்க குக் வித் கோமாளிக்கு எவ்வளவு பெரிய ரசிகர்… தெரிஞ்சுக்கலாமா?!

டி.வி நிகழ்ச்சிகளில் இன்றைக்கு செம டிரெண்டிங்கில் இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். 80ஸ் முதல் 2 கே கிட்ஸ் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் ஃபைனல் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி டி.வியில் ஒளிபரப்பானது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் டாக் ஆஃப் தி டவுன் ஆகவும் குக் வித் கோமாளி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஃபைனலை நீங்க எந்த அளவுக்கு உன்னிப்பா கவனிச்சிருக்கீங்கனு சிம்பிள் கேள்விகள் மூலம் தெரிஞ்சுக்கலாம் வாங்க…

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top