சன் டிவியின் அந்தக் குரல் யாருடையது தெரியுமா?!

சன் டிவி ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி கலாநிதி மாறன் ஒரு ஹிந்தி சேனல்கிட்ட எங்களோட தமிழ்  நிகழ்ச்சிகள் போடமுடியுமானு கேட்டிருக்காரு. ஆனா அவங்க தமிழ்ல ஆடியன்ஸ் இல்லைனு ரிஜெக்ட் பண்ணிடுறாங்க. இன்னைக்கு சன் டிவி தமிழர்கள் ஒவ்வொருத்தரோட வாழ்க்கைலயும் ஒரு பகுதினு சொல்லலாம்.  எத்தனையோ சேனல்ஸ் வந்தாலும் சன் டிவிதான் இன்னைக்கும் டாப்ல இருக்கு. கலாநிதி மாறனுக்கு நோ சொன்ன அந்த சேனல் தமிழ்ல ஆரம்பிச்சாலும் சன் டிவி டி.ஆர்.பி கிட்ட கூட வரமுடியல.  அப்படிப்பட்ட சன் டிவி எப்படி ஆரம்பிச்சதுங்குற வரலாறு தெரியுமா? அதுமட்டுமில்ல சன் டிவினாலே நமக்கு ஞாபகம் வர்ற ரெண்டு விஷயங்கள் பத்தின சுவாரஸ்யமான தகவல்களையும் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.  

Sun TV
Sun TV

கலாநிதி மாறன் சென்னை லயோலா காலேஜ்ல படிச்சுட்டு அமெரிக்கால பென்சில்வேனியால இருக்குற ஸ்க்ராண்டன் யுனிவர்சிட்டில எம்.பி.ஏ படிக்கிறாரு. அப்போ அமெரிக்கால அத்தனை டிவி சேனல்ஸ் இருந்திருக்கு. நிறைய டிவி சீரியல் பிரபலமா இருந்திருக்கு. கலாநிதி மாறன் படிச்சு முடிச்சு சென்னை வந்தா இந்தியால ஒரே ஒரு டிவி சேனல் கவர்மெண்டோட தூர்தர்ஷன் மட்டும்தான். அதுலயும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒரு மணி நேரம் மட்டும்தான் ஒலிபரப்புவாங்க. தமிழுக்கு ஒரு சேட்டிலைட் சேனல் ஆரம்பிச்சா எப்படி இருக்கும்னு கலாநிதி மாறன் நினைக்கிறாரு. ஆனா அதுக்கெல்லாம் நிறைய இன்வெஸ்ட் பண்ணனும், எப்படி பண்றதுங்குற டெக்னாலஜியும் நம்மகிட்ட இல்லைனு நிறைய தடங்கல்கள்.

அதுனால சுமங்கலி பப்ளிகேஷன்ஸ்ல சர்க்குலேசன் க்ளர்க்கா வேலை பார்க்குறாரு. அடுத்து குங்குமம் மேகசீன்லயும் கொஞ்ச நாள் வேலை பார்க்குறாரு. அந்த டைம்ல இந்தியா டுடே ‘நியூஸ் ட்ராக்’ அப்படினு ஒரு வீடியோ மேகசீன் நடத்துறாங்க. உலக செய்திகளை வீடியோகேசட்டா கொடுக்கிறது. அவருக்கு ஒரு ஐடியா தோணுது. நாம ஏன் இந்த மாதிரி வீடியோக்களுக்கு மக்களை பழக்கப்படுத்தக்கூடாதுனு ‘பூமாலை’ அப்படினு ஒரு வீடியோ மேகசீன் ஆரம்பிக்குறாரு. மாதம் ஒரு கேசட் அதுல அந்த மாசத்துல நடந்த ஹைலைட்டான விஷயங்களை சொல்ற மாதிரி ப்ரோக்ராம்னு சுவாரஸ்யமா கொடுக்கிறாங்க. கொஞ்சம் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி நிறைய கேசட்டுகளை விக்குறாங்க. நல்லா போயிட்டு இருந்த அந்த வீடியோ மேகசீனுக்கு ஒரு பிரச்னை வருது. அதான் பைரசி. திருட்டு விசிடில படம் விக்குற மாதிரி இவங்க கேசட்டையும் டூப்ளிகேட் போட்டு விற்க வியாபாரம் படுத்துவிட்டது.

இந்த நேரத்தில்தான் சேட்டிலைட் சேனல் தொடங்க 1992-ல தனியாருக்கு கதவைத் திறந்துவிடுகிறது இந்திய அரசு. அப்போ இந்திய முதல்ல ஆரம்பிச்ச இந்தி சேனல் ஜீ டிவி. அதை ஆரம்பிச்சவர் சுபாஷ் சந்திரா. இது ஒரு நல்ல வாய்ப்பா இருக்கு ஜீல இவரோட கண்டண்ட் போடுறதுக்கு ஒரு ஸ்லாட் கேக்கலாம்னு நினைக்குறாரு. சுபாஷ் சந்திராவை மீட் பண்ண முடியல. ஆனா அந்த டீம்ல இருந்தவங்க தமிழ் நிகழ்ச்சிகள் பார்க்குறதுக்கு ஆடியன்ஸ் இல்லைனு ரிஜெக்ட் பண்ணிடுறாங்க. இதனால நம்மளே ஒரு சேனல் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்றாரு. கொஞ்சம் அவரோட சேமிப்பு, பேங்க்ல லோன் இதெல்லாம் வாங்கி தன்னோட காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் 25 பேரை வச்சு 1993-ல ஏப்ரல் 14 ஆம் தேதி சன் டிவியை ஆரம்பிக்குறாரு.

Kalanidhi Maran
Kalanidhi Maran

ஒரு பக்கம் வேற எந்த டிவி சேனலும் இல்லை இது மட்டும்தான் ஆப்சன்ங்குறதாலும் இன்னொரு பக்கம் சப்தஸ்வரங்கள், கை அளவு மனசுனு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் கொடுத்ததும் சன் டிவி மக்கள் மத்தில பயங்கர பிரபலமாகுது. நிறைய பேர்கிட்ட சேனல் ரீச் ஆகனும்னா நிறைய கேபிள் கனெக்சன் வேணும்னு புரிஞ்சுகிட்டு அந்த பிசினஸையும் கைல எடுத்து சக்ஸஸ்ஃபுல்லா பண்றாரு கலாநிதி மாறன். எல்லா மக்களும் குடும்பத்தோட ரசிக்குற மாதிரியான கண்டண்ட் மட்டும்தான் கொடுக்கணும். அதே நேரத்தில் தி.மு.க குடும்பத்துல இருந்து வந்தாலும் இது கட்சி சேனல்னு மக்கள் நினைக்கக்கூடாது, சேனலோட நம்பகத்தன்மையை பாதிக்குற எந்த விஷயத்தையும் செய்யக்கூடாதுங்குறதுல அப்போ இருந்து இப்போ வரை தெளிவா இருந்தாரு கலாநிதி மாறன். சன் டிவியோட ரீச்சுக்கு அப்பறம் சூர்யா, ஜெமினி, உதயானு மத்த மொழிகள்லயும் சேனல் ஆரம்பிக்குறாரு. 24 மணி நேரம் செய்தி கொடுக்குற சன் நியூஸ், படம் மட்டுமே பார்க்க கே டிவி, மியூசிக் மட்டும் கேட்க சன் மியூசிக், குழந்தைகளுக்கு சுட்டி டிவி, இந்தியாவுலயே முதல் முறையா காமெடிக்கு தனி சேனல் ஆதித்யானு ஒண்ணொன்னா ஆரம்பிச்சு இன்னைக்கு சன் நெட்வொர்க்ல மொத்தம் 33 சேனல்ஸ் இருக்கு.

டாப் 10 மூவீஸ், பெப்சி உங்கள் சாய்ஸ், நீங்கள் கேட்ட பாடல், அசத்தப்போவது யாரு இப்படி நிறைய நிகழ்ச்சிகள் இன்னைக்கும் பல பேரோட நாஸ்டால்ஜியால இருக்கும். சித்தி, ஆனந்தம், கோலங்கள், மெட்டி ஒலி, திருமதி செல்வம்ல இவங்களோட நிறைய நாடகங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். 1000 எபிசோடு தாண்டின சீரியல்களே 20க்கு மேல இருக்கும். சந்திரலேகா சீரியல் 2000 எபிசோடு தாண்டிருக்கு. 8 வருசம் ஓடின இந்த சீரியல் போன 2014 ல ஆரம்பிச்சு போன மாசம்தான் முடிஞ்சது.

சன் டிவி அப்படினு சொன்னதும் நமக்கு ஞாபகம் வர்ற ரெண்டு விஷயங்கள் பத்தின சுவாரஸ்யமான தகவல் சொல்லட்டுமா?

Sun TV
Sun TV

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக அப்படிங்குற இந்த வாய்ஸை நாம சின்ன வயசுல இருந்து கேட்டுட்டு இருக்கோம். இன்னைக்கு நெட்ஃபிளிக்ஸ் வரைக்கும் அந்த ஃபார்முலாவை ட்ரை பண்றாங்க. இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தூரன் கந்தசாமி. சன் டிவில ப்ரொடக்‌ஷன் ஹெட்டா இருக்காரு.

சின்ன வயசுல சன் டிவியின் தமிழ் மாலை அப்படிங்குற பேக்ரவுண்ட் மியூசிக் கேட்காத நாட்களே இருக்காது. இந்த இசைக்கு சொந்தக்காரர் வேற யாருமில்ல இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

சன் டிவில நீங்க ரசிச்சுப் பார்த்த ஷோ என்ன அப்படிங்குறதை கமெண்ட்ல சொல்லுங்க!

3 thoughts on “சன் டிவியின் அந்தக் குரல் யாருடையது தெரியுமா?!”

  1. Studies reporting phosphocreatine and whole creatine levels in major depressive disorder.
    Multiple sources of evidence, from epidemiology, genetics, biochemistry, and neuroimaging, indicate that
    bioenergetic abnormalities contribute to the event of depressive signs in both MDD and bipolar disorder
    (BD). Collectively, they counsel that compounds which may enhance brain energy storage,
    like creatine, might contribute to the remedy of despair. Human analysis on CreatT1 expression has been fairly
    limited to well being and illness points [16-19].
    Nevertheless, some research have examined how Cr supplementation in people affects CreaT
    gene expression in vegetarians [20], males versus females
    [21], and between younger and elderly people [22].
    A single dose can induce modifications in the mind’s vitality homeostasis,
    as evidenced by alterations in phosphocreatine to inorganic phosphate ratios (PCr/Pi),
    complete creatine to N-acetylaspartate ratios
    (tCr/tNAA), and the prevention of pH stage drops. These biochemical
    shifts contribute to enhanced cognitive functions and processing speed.
    Nonetheless, research suggest it won’t be as effective as monohydrate in rising muscle creatine levels.
    For decades, creatine has been one of the most researched and
    widely used sports activities supplements, proven to boost muscle efficiency, power, and restoration.
    In the USA alone, creatine-containing dietary dietary supplements make up a large
    portion of the estimated $2.7 billion in annual sales of sports activities
    vitamin supplements (NBJ 2009). fifty eight members have been a half of the study to check the results
    of as much as 2 g creatine nitrate supplementation for 28 days.
    Creatine Nitrate has improved solubility as
    in comparison with traditional Creatine Monohydrate.
    By binding the creatine to a nitrate molecular construction, it’s believed that it is more available for
    boosting train performance. Its easy structure and high purity make it
    a benchmark for creatine supplementation.
    Some research have proven that creatine additionally carries a
    therapeutic impact on muscle tissue (12). Creatine supplements enhance your performance,
    delays fatigue, serving to you to exercise better and longer.
    Nonetheless, if you expertise stomach pain or any discomfort with creatine monohydrate,
    you’ll be able to try creatine HCL. Your physique wants time to adjust with any type of creatine; therefore give sufficient time while making an attempt for the first time.
    We can conclude, saying that creatine HCL is healthier,
    as it is better absorbed, but there is not sufficient evidence to help this principle.

    Creatine generates adenosine triphosphate (ATP) to take care of a relentless provide of power during exercise, to maintain up with the production of your working muscles.
    Thanks to its capability to ramp up your ATP manufacturing in moments of need, creatine supplementation has been shown to improve muscle energy and improve lean muscle mass, says Bogden.
    In truth, one 2021 evaluate printed in Nutrients found that those who supplemented with creatine experienced larger increases in relative muscle strength
    throughout lifts than those that didn’t complement.
    Throughout training and exercise, elevated out there vitality can even translate to
    elevated explosivity throughout actions such as plyometrics and Olympic lifts, based on Bogden. Although
    creatine has been mostly studied as an ergogenic help for exercise, coaching,
    and sport, several well being and potential therapeutic advantages have been reported.
    This is because creatine performs a critical function in cellular metabolism, particularly throughout metabolically confused states, and limitations within the capability to transport and/or retailer
    creatine can impair metabolism. Moreover, increasing availability of creatine in tissue could improve cellular metabolism and thereby lessen the severity of harm
    and/or illness circumstances, particularly when oxygen availability is compromised.

    The authors additionally mentioned that it’s most probably that intracellular creatine quite than PCr focus that determines the regulation of creatine uptake and CreaT exercise and expression. It is plausible
    that as free intracellular creatine content will increase, AMP-activated protein kinase (AMPK) will “provoke a signaling pathway resulting in alterations in gene expression.” Though related in strength,
    power and muscle mass enhancements, Kre-Alkalyn is superior to creatine monohydrate
    with improvements in endurance, VO2 max, and exhibiting larger bioavailability.
    Time accelerated testing on pH stability reveals that Kre-Alkalyn doesn’t degrade to creatinine as in comparison with creatine monohydrate.

    When it involves the bioavailability of creatine dietary supplements, Creatine Monohydrate is mostly thought of to have greater bioavailability as in comparison with Creatine Nitrate.

    In praxis and theory, creatine monohydrate and HCl produce comparable advantages.
    Creatine HCl is an acid salt form of creatine that has been reacted with hydrochloric
    acid. And if Cr digestion is slower for food than it is
    from a supplement then keeping your stores topped up with a good-quality pre exercise will lead to more vitality for intense exercise and high efficiency physical exercise.

    The power your body uses for everyday tasks comes from a molecule called
    adenosine triphosphate (ATP).
    Three individuals dropped out due to time constraints, one due to
    an unrelated sickness, and one due to apprehension of the muscle biopsy process.

    None of the members dropped out of the research as a outcome
    of unwanted aspect effects related to the examine protocol.

    Total, participants had been 20.2 ± 2 years,
    181 ± 7 cm, eighty two.1 ± 12 kg, and 14.7 ± 5% fat
    with three.eight ± 3 years of resistance training expertise.
    One-way ANOVA revealed no vital differences amongst groups in baseline
    demographic variables. Members were instructed to maintain up their current
    dietary habits and to keep detailed dietary
    data.
    Rooster is the most typical type of poultry amongst all the domestic fowl which is eaten, on the planet.
    It is a good supply of lean meat (meat with out
    a lot fat), which is high in protein and creatine (5).
    AlzChem AG (Trostberg, Germany) provided funding for this
    research through a research grant to Texas A&M University.
    All researchers involved independently collected, analyzed, and interpreted the outcomes from this examine and don’t have any
    monetary interests regarding the consequence of
    this investigation. Information from this research have been presented on the International Society of Sports Nutrition Annual meeting and haven’t been submitted for publication to another journals.

    Venison (deer meat), has 50% much less fat than beef, making it a more healthy purple meat different.
    It’s decrease in fats, high in creatine, protein, a wealthy source of omega 3 and omega 6 fatty acids (10).
    In general, the lively chickens have more creatine than ones raised in cages and fed low-quality food (6).
    ARJ served as the research coordinator, oversaw all testing, and assisted
    in information evaluation and writing of the manuscript.
    EG assisted with data collection and reviewed and approved
    dietary information because the studies’ registered dietitian. MG assisted in experimental design, data analysis, and manuscript preparation.
    Given these findings, when performing exams similar to νLamax along side 15-s sprints, consideration of creatine supplementation is necessary.

    The glycolytic contribution, as measured by the product of ΔLa and FFM,
    may serve as a more reliable indicator for assessing glycolytic capacity
    across individuals. Our research might be improved by dedication of intramuscular
    creatine levels before and after supplementation both by D3Creatine [57] or muscle
    biopsies. Muscle biopsies would further permit for the willpower of muscle fiber distribution [52] and intramuscular lactate
    concentrations, providing further mechanistic explanations.
    The method for indirectly calculating glycolytic vitality contribution relies on Margaria et al.’s unique work with an accumulation of
    1 mmol/L of capillary blood lactate corresponding to an energy equal of 3 mL oxygen per kg of physique mass
    (BM) [13,23,24]. Constructing on this work, Mader and Heck [4] instructed that a extra accurate measurement of lactate distribution area ought to contemplate
    fat-free mass (FFM) as a substitute of whole BM.

    This compound is certainly one of the major vitality transmitters and it’s involved within the synthesis of proteins,
    amongst other issues. Nevertheless, some research has demonstrated that there have been important
    gains in fat-free mass for trainees using creatine HCL dietary supplements in comparability with subjects which are utilizing creatine
    monohydrate dietary supplements. An additional research found that creatine positioned
    in a highly acidic state stabilized at a ph degree of 1.0. The creatine absorbed by the
    intestines elevated by 60% due to enhanced solubility and increased permeability underneath these situations (5).
    Creatine HCL was developed to allow it to
    combine higher with liquids, improve absorption, and get rid of water retention and gastrointestinal points – the two most common complaints with creatine monohydrate.

    Allen et al. [18] evaluated the impact of creatine supplementation on depression-like
    conduct, measured by way of the pressured swim take a look at (FST), in rats.

    In their research, the wire suspension test (WST) was used
    to control for motor capacity. In one experiment, 30 feminine rats
    were given either no creatine, 2% creatine by weight,
    or 4% creatine by weight. In one other experiment, 36 male rats had been exposed to the identical dietary protocols and behavioral
    tests.
    Cheese is a superb supply of protein and calcium however
    is commonly high in saturated fats and salt (21). Consuming
    meals that include creatine or taking creatine supplements provides you with that
    further vitality that can optimize your bodily activity (3).
    DEXA physique composition and BIA decided body water were determined on 36
    individuals (12 per group). Greenhouse-Geisser time and group x time (G x T) interaction p-levels are reported with univariate group
    p-levels. Stick to 3-5 grams per day of creatine
    monohydrate powder (ideally micronized CM), and you can rest
    assured knowing you’re using a highly effective, research-validated
    exercise supplement. So if you would like to expertise the confirmed performance-enhancing effects of creatine, creatine monohydrate
    is the clear winner.
    Many would assume that the oral administration of steroids is safer, but this isn’t true.
    Every Thing that is taken orally must cross through
    the liver and subsequently, these supplements can cause liver harm.
    Subcutaneous administration prevents the steroids from passing by way
    of the liver, so it is a safer approach.
    When left in the intestines, creatine attracts in water, growing the
    risk of subcutaneous water retention and gastrointestinal misery.
    Due To This Fact, creatine HCL supplementation will greatly scale back stomach aches and diarrhea.
    To our knowledge, the first trial to examine creatine for
    the therapy of despair was carried out by Roitman and colleagues [187].
    They examined eight sufferers with MDD and two sufferers with BDU and treated them with open-label
    creatine at 3–5 g/day for 4 weeks, as an add-on to their present antidepressants or
    temper stabilizers. Although each of the patients with
    BD developed mania/hypomania and have been withdrawn from the examine, seven out of the eight sufferers with MDD exhibited important
    enchancment whereas receiving creatine.
    One parameter derived from these measurements,
    often identified as νLamax, is considered a surrogate marker for the maximal glycolytic rate.
    Both Creatine Monohydrate and Creatine HCL offer distinct benefits for enhancing athletic efficiency.
    Selecting the best creatine complement depends on your specific health targets,
    private preferences, and how your physique reacts
    to every sort. By understanding the creatine HCL
    advantages, in addition to the suitable creatine monohydrate dosage, you can maximize your workout outcomes and achieve your required
    outcomes.
    Creatine phosphate is a type of creatine that has phosphorylated—or
    bonded to a phosphate molecule with assistance from an enzyme
    known as creatine kinase. Optimal replenishment of creatine reserves was in a position (in experimental studies) to decelerate illness development of the opposite above mentioned
    NCD and cardiomyopathy. Therefore, creatine supplementation has been identified
    to be of particular therapeutic interest in therapy of
    cardiovascular illnesses and their course [167,168].
    The coronary heart has its personal four creatine kinase (CK) isozymes, proving the significance of ensuring
    stuffed vitality depots [169]. A gradual reduction of myocardial total
    creatine content material has been shown on persistent heart failure in human as well as animal research [170,171,172,173].

    The ratio of PCr/ATP has been defined to higher choose myocardial
    creatine metabolism [174].
    Creatine Monohydrate is mostly thought of better due to its
    extensive analysis backing, proven effectiveness in enhancing performance, and cost-effectiveness.
    Creatine HCL, identified for its superior solubility and potentially fewer side effects
    like bloating, provides another for many who may expertise digestive points with Monohydrate.

    Nevertheless, the choice finally is decided by particular person preferences and responses
    to every kind.
    Impressed by findings like those above, Kaptsan and
    colleagues [181] examined whether or not creatine may improve
    neurocognitive and different signs in schizophrenia.
    The investigators randomized 12 sufferers with schizophrenia
    to creatine three g or 5 g per day or placebo for
    three months in a double-blind, crossover trend. The examine did
    not particularly assay for enhancements in temper associated to creatine, though no important difference were noticed within the PANSS Adverse
    Symptom or PANSS Common Psychopathology subscales,
    which might not directly capture depressive symptoms.
    However, regardless of the confirmed advantages
    of creatine monohydrate, experts and supplement manufacturers usually claim that other creatine varieties,
    such as hydrochloride, are higher. All Through the decades, countless athletes,
    gym-goers, and health enthusiasts have supplemented with creatine to improve their efficiency, increase energy
    features, and recuperate higher following workouts.
    So, when it comes to creatine hcl vs monohydrate, you’ll be able to’t ignore that creatine monohydrate
    is probably the most thoroughly-researched form.
    Primarily Based on what we have already discussed, let’s take a glance at whether
    it makes extra sense for you to take creatine hcl or creatine monohydrate as your pre
    exercise supplement for optimum endurance.
    Creatine has been found to help you enhance muscle and mind creatine ranges, serving to you carry out
    better mentally and bodily. In the case of micronized creatine—a
    different type of creatine—these advantages aren’t but
    fully supported. This phase helps fill your muscle
    cells with creatine so you begin feeling those power
    features and performance boosts quicker. After you complete the loading phase, you’ll find a way to shift to a maintenance dose of 3-5
    grams per day. Since creatine is the rate-limiting compound in the formation of PCr, a
    sufficient provide of creatine is essential to maximise the
    work efficiency functionality of the phosphagen system, which immediately correlates to the ability to boost muscle and
    power. All imply ± SD data for variables assessed
    in the course of the 15-s cycle sprints are summarized in Table 
    2. Both 15-s work and FFM elevated considerably with creatine supplementation however remained statistically equal underneath placebo treatment in contrast with baseline.

    Creatine use can enhance efficiency in high-intensity occasions (e.g., weight coaching,
    sprints, etc). The power needs of temporary, speedy and highly effective actions lasting fewer than 10 seconds, corresponding to
    a brief sprint, are met by the phosphagen system.
    This system quickly replenishes the stores of adenosine triphosphate, or ATP,
    which supplies energy to the working cells. Muscles have an current
    amount of ATP hanging around prepared for motion, but solely somewhat bit — enough for a quantity of seconds.

    My website; the understanding gender is permanent is called (fact18.com)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top