Karunanidhi

முதல் மேடைப்பேச்சு முதல் லண்டன் பிரஸ்மீட் வரை… கருணாநிதி குறித்த 13 துளிகள்!

தி.மு.க முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 98-வது பிறந்த தினம் இன்று. கொரோனா சூழலால் அவரது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பள்ளிப் பருவத்திலேயே அரசியல் பாதையைத் தேர்வு செய்து படிப்படியாக வளர்ச்சியடைந்து தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்தவர். அண்ணா மறைவைத் தொடர்ந்து 1969-ல் தமிழக முதல்வரான அவர், 2011 வரையில் ஐந்து முறை அந்தப் பதவியை அலங்கரித்திருக்கிறார். மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கிய அவர், தேசிய அளவில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றிய முதல் முதலமைச்சர் என்ற பெருமை பெற்றவர்.

Anna - Karunanidhi
Photo – Karunanidhi.dmk.in

கருணாநிதி பற்றிய 13 சுவாரஸ்யத் தகவல்கள்!

  1. மேடைப்பேச்சில் வித்தகரான கருணாநிதியின் முதல் மேடைப்பேச்சு எட்டாம் வகுப்பு மாணவராக (1939) இருந்தபோது நிகழ்ந்தது. பேச்சுப்போட்டியில் `நட்பு’ என்ற தலைப்பில் அவர் பேசினார்.
  2. கருணாநிதியின் அரசியல் குருவாக இருந்தவர் நீதிக்கட்சியைச் சேர்ந்த அழகிரி. அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர், தனது மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.
  3. அவர் எழுதி முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம் `பழனியப்பன்’. அந்த நாடகம் 1944-ல் திருவாரூர் பேபி டாக்கீஸில் அரங்கேற்றம் கண்டது.
  4. 1950-70 வரை தமிழ் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த சிவாஜி – எம்.ஜி.ஆர் என இரு ஆளுமைகளுக்கும் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரகுமாரி, மலைக்கள்ளன்.
  5. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1959ம் ஆண்டு முதல் அவரிடம் பணியாற்றி வந்தார். ஐம்பாதாண்டுகளுக்கும் மேலாக அவரிடம் உதவியாளராக இருந்த சண்முகநாதன் இடையில் இரண்டு முறை கோபித்துக் கொண்டு வெளியேறி, பின்னர் சமாதானமாகி மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார்.
  6. கருணாநிதி எழுதிய 21 நாடகங்களில் `தூக்குமேடை’ நாடகத்துக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த நாடகத்தைப் பார்த்தே நடிகவேள் எம்.ஆர்.ராதா, அவருக்கு கலைஞர் என்ற பட்டத்தை அளித்தார்.
  7. 1957-ம் ஆண்டு குளித்தலை தொடங்கி 2016-ல் திருவாரூர் வரை தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்திக்காத இந்தியாவின் ஒரே தலைவர்.
  8. 33 வயதில் எம்.எல்.ஏ, 45 வயதில் முதலமைச்சர் பொறுப்பேற்ற அவர், தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க சட்டமன்ற கொறடா, எதிர்க்கட்சித் துணைத் தலைவர், பொதுப்பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்திருக்கிறார்.
  9. 1962 தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பரிசுத்த நாடார் வீட்டுக்குத்தான் கருணாநிதி முதன்முதலில் வாக்கு சேகரிக்கச் சென்றதாகச் சொன்னார் அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர்.
  10. 1977-ல் அ.தி.மு.க-வைத் தொடங்கி எம்.ஜி.ஆர் முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தபோதும், அண்ணா நகர் தொகுதியில் 16,438 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார்.
  11. ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பிறகு நடைபெற்ற 1991 தேர்தலில் ஜெயலலிதா முதல்வரானார். அந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, எழும்பூரில் பரிதி இளம்வழுதி என இரண்டு பேர் மட்டுமே வெற்றிபெற்றனர்.
  12. கருணாநிதி முரசொலியில் `உடன்பிறப்பே’ என்ற தலைப்பில் தி.மு.க தொண்டர்களுக்கு அவர் எழுதிவந்த கடிதத் தொடர் உலகிலேயே நீளமான தொடராகவும் சொல்லப்படுகிறது. முரசொலி தொடங்கப்பட்டதிலிருந்து 2016ம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்படும் வரையில் தொடர்ச்சியாக அந்தத்தொடரை எழுதி வந்தார்.
  13. கருணாநிதி செய்தியாளர் சந்திப்புகளை நகைச்சுவையுணர்வோடு கொண்டுபோவதில் பெயர் பெற்றவர். தமிழகம் மட்டுமல்லாது 1970-ம் ஆண்டு லண்டனிலும் ஒரு செய்தியாளர் சந்திப்பைக் அவர் நடத்தினார். பாரீஸில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டுக்குச் செல்லும் வழியில் அந்த பிரஸ்மீட் நடந்தது.

Also Read – அண்ணா, கருணாநிதிக்குப் பிறகு தி.மு.கவின் 3-வது முதல்வர் – ஸ்டாலின் அரசியல் பயணம்!

1,005 thoughts on “முதல் மேடைப்பேச்சு முதல் லண்டன் பிரஸ்மீட் வரை… கருணாநிதி குறித்த 13 துளிகள்!”

  1. mexican mail order pharmacies [url=https://foruspharma.com/#]purple pharmacy mexico price list[/url] mexico drug stores pharmacies

  2. п»їlegitimate online pharmacies india [url=http://indiapharmast.com/#]world pharmacy india[/url] india pharmacy mail order

  3. canadian drug pharmacy [url=http://canadapharmast.com/#]canada drug pharmacy[/url] best canadian pharmacy

  4. п»їbest mexican online pharmacies [url=https://mexicandeliverypharma.online/#]buying from online mexican pharmacy[/url] mexican drugstore online

  5. mexican rx online [url=http://mexicandeliverypharma.com/#]mexico pharmacy[/url] mexican online pharmacies prescription drugs

  6. buying prescription drugs in mexico [url=https://mexicandeliverypharma.com/#]buying prescription drugs in mexico[/url] medication from mexico pharmacy

  7. mexican pharmaceuticals online [url=https://mexicandeliverypharma.com/#]best online pharmacies in mexico[/url] best online pharmacies in mexico

  8. medication from mexico pharmacy [url=https://mexicandeliverypharma.com/#]mexican pharmacy[/url] buying prescription drugs in mexico

  9. medication from mexico pharmacy [url=https://mexicandeliverypharma.com/#]mexico pharmacies prescription drugs[/url] mexican online pharmacies prescription drugs

  10. mexican border pharmacies shipping to usa [url=https://mexicandeliverypharma.online/#]best online pharmacies in mexico[/url] medicine in mexico pharmacies

  11. mexican border pharmacies shipping to usa [url=https://mexicandeliverypharma.online/#]mexican rx online[/url] mexican drugstore online

  12. mexico pharmacies prescription drugs [url=http://mexicandeliverypharma.com/#]best online pharmacies in mexico[/url] best online pharmacies in mexico

  13. buying prescription drugs in mexico [url=https://mexicandeliverypharma.online/#]mexican rx online[/url] buying from online mexican pharmacy

  14. mexican rx online [url=http://mexicandeliverypharma.com/#]buying prescription drugs in mexico[/url] mexican online pharmacies prescription drugs

  15. viagra generico sandoz alternativa al viagra senza ricetta in farmacia or alternativa al viagra senza ricetta in farmacia
    http://www.amateurpin.com/ap_network.php?l=de&u=http://viagragenerico.site viagra originale in 24 ore contrassegno
    [url=http://www.thienantech.com/?http://viagragenerico.site]viagra online spedizione gratuita[/url] siti sicuri per comprare viagra online and [url=http://talk.dofun.cc/home.php?mod=space&uid=1412616]viagra online in 2 giorni[/url] viagra online consegna rapida

  16. viagra generico recensioni viagra generico in farmacia costo or viagra 100 mg prezzo in farmacia
    https://cse.google.mv/url?q=https://viagragenerico.site gel per erezione in farmacia
    [url=https://clients1.google.at/url?q=https://viagragenerico.site]viagra originale in 24 ore contrassegno[/url] gel per erezione in farmacia and [url=http://ckxken.synology.me/discuz/home.php?mod=space&uid=58933]viagra 100 mg prezzo in farmacia[/url] viagra online spedizione gratuita

  17. farmacia online piГ№ conveniente Farmacie on line spedizione gratuita or farmacie online autorizzate elenco
    http://hellenicradio.org.za/?URL=https://farmait.store farmacie online sicure
    [url=https://fantasy.circleofcricket.com/register.aspx?returnurl=https://farmait.store]comprare farmaci online con ricetta[/url] Farmacia online piГ№ conveniente and [url=http://bocauvietnam.com/member.php?1504606-czypxiwuoe]farmacia online senza ricetta[/url] farmacie online affidabili

  18. mexican border pharmacies shipping to usa [url=https://mexicopharmacy.cheap/#]mexican pharmaceuticals online[/url] п»їbest mexican online pharmacies

  19. Farmacie on line spedizione gratuita [url=http://tadalafilit.com/#]Tadalafil generico migliore[/url] Farmacie online sicure

  20. top farmacia online farmacie online affidabili or acquisto farmaci con ricetta
    https://hc-sparta.cz/media_show.asp?type=1&id=729&url_back=https://tadalafilit.com Farmacia online piГ№ conveniente
    [url=https://cse.google.mg/url?sa=i&url=http://tadalafilit.com]Farmacia online miglior prezzo[/url] Farmacia online piГ№ conveniente and [url=https://forum.beloader.com/home.php?mod=space&uid=626459]farmaci senza ricetta elenco[/url] acquistare farmaci senza ricetta

  21. Farmacie on line spedizione gratuita [url=http://tadalafilit.com/#]Cialis generico 5 mg prezzo[/url] comprare farmaci online all’estero

  22. farmaci senza ricetta elenco [url=https://farmaciait.men/#]farmacia online piГ№ conveniente[/url] comprare farmaci online con ricetta

  23. п»їFarmacia online migliore [url=https://tadalafilit.com/#]Cialis generico farmacia[/url] acquistare farmaci senza ricetta

  24. viagra acquisto in contrassegno in italia siti sicuri per comprare viagra online or le migliori pillole per l’erezione
    https://www.google.am/url?sa=t&url=https://sildenafilit.pro viagra 50 mg prezzo in farmacia
    [url=https://maps.google.cd/url?sa=t&url=https://sildenafilit.pro]viagra acquisto in contrassegno in italia[/url] viagra acquisto in contrassegno in italia and [url=http://www.dbgjjs.com/home.php?mod=space&uid=482852]esiste il viagra generico in farmacia[/url] viagra online in 2 giorni

  25. viagra generico in farmacia costo [url=http://sildenafilit.pro/#]viagra senza prescrizione[/url] viagra originale recensioni

  26. viagra online spedizione gratuita gel per erezione in farmacia or viagra generico recensioni
    https://www.google.com.kw/url?q=https://sildenafilit.pro pillole per erezione immediata
    [url=https://images.google.com.py/url?sa=t&url=https://sildenafilit.pro]viagra subito[/url] viagra online spedizione gratuita and [url=http://www.visionzone.com.cn/home.php?mod=space&uid=4685795]siti sicuri per comprare viagra online[/url] pillole per erezioni fortissime

  27. miglior sito per comprare viagra online [url=http://sildenafilit.pro/#]viagra online siti sicuri[/url] viagra generico prezzo piГ№ basso

  28. no prescription ventolin inhaler [url=https://ventolininhaler.pro/#]Buy Albuterol for nebulizer online[/url] where to get ventolin cheap

  29. 200 mg prednisone daily how to buy prednisone or where can i order prednisone 20mg
    http://images.google.bi/url?q=https://prednisolone.pro prednisone 5 mg tablet without a prescription
    [url=http://7ba.info/out.php?url=https://prednisolone.pro]prednisone prescription for sale[/url] buy prednisone without a prescription and [url=http://bbs.cheaa.com/home.php?mod=space&uid=3233332]where can i buy prednisone without a prescription[/url] where can i get prednisone over the counter

  30. pharmacie en ligne france livraison belgique [url=http://clssansordonnance.icu/#]Cialis sans ordonnance pas cher[/url] vente de mГ©dicament en ligne

  31. Viagra gГ©nГ©rique sans ordonnance en pharmacie SildГ©nafil Teva 100 mg acheter or Le gГ©nГ©rique de Viagra
    https://cse.google.md/url?sa=t&url=https://vgrsansordonnance.com Prix du Viagra en pharmacie en France
    [url=https://cse.google.as/url?sa=t&url=https://vgrsansordonnance.com]Viagra sans ordonnance 24h suisse[/url] SildГ©nafil 100 mg prix en pharmacie en France and [url=https://dongzong.my/forum/home.php?mod=space&uid=8878]Viagra gГ©nГ©rique pas cher livraison rapide[/url] Viagra Pfizer sans ordonnance

  32. pharmacie en ligne sans ordonnance [url=https://clssansordonnance.icu/#]Cialis prix en pharmacie[/url] pharmacie en ligne avec ordonnance

  33. Viagra 100 mg sans ordonnance Viagra vente libre pays or Viagra homme prix en pharmacie sans ordonnance
    https://images.google.com.sg/url?q=https://vgrsansordonnance.com Viagra vente libre allemagne
    [url=https://www.svdp-sacramento.org/events-details/16-02-14/Vincentian_Annual_Retreat_Day_of_Spirituality.aspx?Returnurl=https://vgrsansordonnance.com/]Viagra pas cher livraison rapide france[/url] SildГ©nafil 100mg pharmacie en ligne and [url=http://hl0803.com/home.php?mod=space&uid=300917]SildГ©nafil 100 mg sans ordonnance[/url] Viagra homme prix en pharmacie

  34. trouver un mГ©dicament en pharmacie pharmacie en ligne sans ordonnance or Pharmacie en ligne livraison Europe
    https://cse.google.co.kr/url?sa=i&url=http://clssansordonnance.icu Pharmacie sans ordonnance
    [url=https://maps.google.sn/url?q=https://clssansordonnance.icu]pharmacie en ligne sans ordonnance[/url] pharmacie en ligne pas cher and [url=http://www.1moli.top/home.php?mod=space&uid=271633]pharmacie en ligne france livraison internationale[/url] vente de mГ©dicament en ligne

  35. rybelsus coupon: buy rybelsus online – buy semaglutide online rybelsus price: semaglutide cost – semaglutide online or buy rybelsus online: semaglutide cost – rybelsus price
    https://ewhois.org/www/rybelsus.shop buy rybelsus online: buy semaglutide pills – buy rybelsus online
    [url=http://images.google.com.bz/url?q=https://rybelsus.shop]buy rybelsus online: rybelsus cost – cheapest rybelsus pills[/url] rybelsus pill: buy semaglutide pills – buy rybelsus online and [url=http://bocauvietnam.com/member.php?1534788-nczpekiohj]buy semaglutide online: buy rybelsus online – semaglutide tablets[/url] rybelsus cost: semaglutide tablets – rybelsus coupon

  36. semaglutide cost: buy semaglutide pills – buy semaglutide pills buy semaglutide online: semaglutide online – buy semaglutide pills or rybelsus price: rybelsus coupon – rybelsus coupon
    https://gameshop2000.ru/forum/away.php?s=http://rybelsus.shop semaglutide cost: rybelsus price – rybelsus price
    [url=http://daidai.gamedb.info/wiki/?cmd=jumpto&r=http://rybelsus.shop/]cheapest rybelsus pills: semaglutide tablets – buy semaglutide pills[/url] rybelsus coupon: rybelsus price – buy semaglutide online and [url=http://www.1moli.top/home.php?mod=space&uid=292569]buy rybelsus online: buy semaglutide pills – cheapest rybelsus pills[/url] buy rybelsus online: semaglutide online – rybelsus price

  37. where to buy amoxicillin 500mg [url=http://amoxil.llc/#]amoxicillin cheapest price[/url] where to buy amoxicillin pharmacy

  38. gabapentin 100mg neurontin 400 mg or neurontin 600 mg coupon
    https://cse.google.no/url?sa=t&url=https://gabapentin.auction neurontin 2018
    [url=https://www.valldenuria.cat/content/comun/ajax_get_news.php?ruta=/&bk=&idioma=ca&season=1&mostviews=3&rss=http://gabapentin.auction]neurontin price australia[/url] cost of brand name neurontin and [url=https://www.xiaoditech.com/bbs/home.php?mod=space&uid=1902613]price of neurontin[/url] ordering neurontin online

  39. how to get amoxicillin over the counter [url=https://amoxil.llc/#]how to get amoxicillin over the counter[/url] buy amoxicillin online no prescription

  40. where to buy zithromax in canada [url=https://zithromax.company/#]zithromax best price[/url] order zithromax over the counter

  41. neurontin india 600 mg neurontin tablets or brand name neurontin price
    https://maps.google.com.ai/url?sa=t&url=https://gabapentin.auction neurontin price in india
    [url=http://w.zuzuche.com/error.php?msg=192.168.0.22::+Read+timed+out+after+reading+0+bytes,+waited+for+30.000000+seconds&url=http://gabapentin.auction://gabapentin.auction]can i buy neurontin over the counter[/url] gabapentin buy and [url=http://forum.orangepi.org/home.php?mod=space&uid=4707153]neurontin canada online[/url] how much is generic neurontin

  42. generic zithromax medicine [url=http://zithromax.company/#]buy zithromax z-pak online[/url] where can i buy zithromax in canada