இயக்குநர் ராஜகுமாரன்

`விஜய் கேட்டும் விட்டுக்கொடுக்காத அஜித்!’ – இயக்குநர் ராஜகுமாரன் Exclusive Interview

காதலுடன், நீ வருவாய் என…, விண்ணுக்கும் மண்ணுக்கும், திருமதி தமிழ் உள்ளிட்ட படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் ராஜகுமார் நமது தமிழ்நாடு நவ் யூடியூப் சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில், தனது குருவான இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்த தருணம், கே.எஸ்.ரவிக்குமார் அலுவலக அனுபவம், நீ வருவாய் என படம் உருவாகக் காரணம் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

குறிப்பாக,

  • நீ வருவாய் என படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் அஜித் நடித்த அனுபவம், முதல்முறையாக அஜித் – விஜய் காம்போ நழுவிப் போனது ஏன்… பார்த்திபன் எப்படி உள்ளே வந்தார்.. அந்தப் படத்தைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்ட கருத்துகள்.
  • நடிகை தேவயானியைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது என்ன நடந்தது… திருமணத்துக்குப் பிறகான சர்ச்சைகளை சமாளிக்க உதவியது யார்?
  • சந்தானத்துடன் நடித்த காமெடி காட்சி குடும்பத்தினர், நண்பர்களுக்குப் பிடிக்காதது ஏன்… அவர்கள் சொன்ன காரணம்
  • நடிகர் அஜித்தின் ரியல் லைஃப் கேரக்டர், விஜய்யுடனான அனுபவம்

இப்படி பல சுவாரஸ்யமான சம்பவங்களை இயக்குநர் ராஜகுமாரன் நம்மோடு பகிர்ந்திருக்கிறார்.

Also Read – சிம்பு அப்பவே அப்படி… இப்போ கேக்கணுமா..!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top