பேரிடர் காலம்

TNSMART, வெப்சைட், அவசர எண்கள்… பேரிடர் காலத்தில் எப்படி உதவி கோரலாம்?

புயல், வெள்ளம், மழை, கடல் சீற்றங்கள் என பேரிடர் காலங்கள் இப்போதெல்லாம் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன. இந்த காலங்களில் மக்கள் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். பேரிடர் காலங்களில் தகவல் தொடர்புகள் கடுமையாக பாதிப்படைவதால் மக்கள் தங்களது நிலைமைகளை அரசாங்கத்திடம் சரியாக கொண்டு செல்ல முடியாத நிலை நிலவுகிறது. இந்த நிலையில், தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் வாட்ஸ் அப் எண் மற்றும் இணையதளம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரிடர்க் காலங்களில், பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்குப் பேரிடர் குறித்தான தகவல்களைக் குறித்த நேரத்தில் தெரியப்படுத்தும் ஒரு அமைப்பு முறையினை உருவாக்குவது மிக முக்கியமானதாகும். இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய தேசிய கடல்சார் தகவல் மையம், மத்திய நீர்வள ஆணையம் போன்ற அமைப்புகளிடமிருந்து பெறப்படும் கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் குறித்தான எச்சரிக்கைத் தகவல்கள் TNSMART செயலி மூலமும், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்களது நிலைமைகளை அரசிடம் தெரிவிக்கவும் புகைப்படங்களை எடுத்து அனுப்பவும் 24 மணி நேரமும் இயங்கும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்த எண்ணுக்கு மக்கள் அனுப்பும் தகவல்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் மக்கள் தங்களது பேரிடர் பாதிப்பு தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், “சென்னையில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம், தகவல் தொடர்பு மையமாக 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுகின்றது. பேரிடர்க் காலங்களில், வருவாய் நிர்வாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ், தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட இதர முக்கியத் துறைகளின் மூத்த அதிகாரிகளின் துணையோடு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்பட்டு, முன்னெச்சரிக்கைத் தகவல்களை மிகத் துரிதமாக அனுப்புகின்றது” என்றும் தெரிவித்துள்ளார்.

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் வழியாகவும் அரசாங்கத்தை தொடர்புகொண்டு உதவிகளைப் பெற முடியும். இதுமட்டுமில்லாமல் பேரிடர் தொடர்பான தகவல்களை உடனடியாகப் பெற TNSMART என்ற செயலியின் வழியாக வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தாமினி செயலி குறித்தும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அமைச்சர், “தாமினி செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்களுக்கு, தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 40 கிலோ மீட்டர் சுற்றளவில் இடி மற்றும் மின்னலின் தாக்கம் குறித்து 45 நிமிடங்களுக்கு முன்னர் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, இடி மற்றும் மின்னலின் தாக்கம் குறித்துப் பொதுமக்களுக்குத் தகவல் கிடைக்கப் பெறுவதால், இடி மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறைய வாய்ப்புள்ளது” என்றார். 1077 என்ற எண்ணும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி செய்ய உள்ளது. இவற்றைத் தவிர பேரிடர் காலங்களில் பாதிப்படையும் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கென தனித்தனியாக எண்களும் பேரிடர் காலங்களுக்கு முன்பாக வழங்கப்படும்.

Also Read : ஒரு பழத்தின் விலை ரூ.500-1,000… மத்தியப்பிரதேசத்தின் `நூர்ஜஹான்’ மாம்பழத்தில் என்ன ஸ்பெஷல்?

318 thoughts on “TNSMART, வெப்சைட், அவசர எண்கள்… பேரிடர் காலத்தில் எப்படி உதவி கோரலாம்?”

  1. mexican rx online [url=http://foruspharma.com/#]mexican pharmaceuticals online[/url] mexico pharmacy

  2. purple pharmacy mexico price list [url=https://mexicandeliverypharma.online/#]mexican online pharmacies prescription drugs[/url] mexico drug stores pharmacies

  3. buying prescription drugs in mexico online [url=https://mexicandeliverypharma.com/#]mexico drug stores pharmacies[/url] pharmacies in mexico that ship to usa

  4. reputable mexican pharmacies online [url=https://mexicandeliverypharma.com/#]medicine in mexico pharmacies[/url] mexican rx online

  5. best online pharmacies in mexico [url=https://mexicandeliverypharma.online/#]buying prescription drugs in mexico online[/url] medicine in mexico pharmacies

  6. mexico drug stores pharmacies [url=http://mexicandeliverypharma.com/#]purple pharmacy mexico price list[/url] best online pharmacies in mexico

  7. reputable mexican pharmacies online [url=https://mexicandeliverypharma.online/#]mexico pharmacy[/url] mexico drug stores pharmacies

  8. cialis farmacia senza ricetta viagra subito or viagra generico sandoz
    https://www.google.vg/url?q=https://viagragenerico.site viagra subito
    [url=http://fandyweb.websui.com/_m/index.php?a=free_page/goto_mobile&referer=https://viagragenerico.site]viagra generico in farmacia costo[/url] alternativa al viagra senza ricetta in farmacia and [url=http://www.1moli.top/home.php?mod=space&uid=5627]viagra pfizer 25mg prezzo[/url] miglior sito dove acquistare viagra

  9. zestril 20 mg price canadian pharmacy lisinopril 10mg tablet or lisinopril tabs
    https://parts.harnessmaster.com/index.php?category=Hardware and Terminal Studs&colour=Silver&part=463&rurl=https://lisinopril.guru lisinopril 10mg online
    [url=https://stjohns.harrow.sch.uk/brighton-hove/primary/westdene/arenas/schooloffice/calendar/CookiePolicy.action?backto=https://lisinopril.guru]lisinopril 30 mg daily[/url] generic for zestril and [url=http://bbs.zhizhuyx.com/home.php?mod=space&uid=11216319]zestril 30mg generic[/url] buy lisinopril 20 mg online uk

  10. mexico drug stores pharmacies mexican online pharmacies prescription drugs or reputable mexican pharmacies online
    https://images.google.bs/url?q=https://mexstarpharma.com medicine in mexico pharmacies
    [url=https://www.google.com.py/url?q=https://mexstarpharma.com]buying from online mexican pharmacy[/url] п»їbest mexican online pharmacies and [url=http://www.donggoudi.com/home.php?mod=space&uid=1174239]best online pharmacies in mexico[/url] mexico drug stores pharmacies

  11. 1win официальный сайт 1вин официальный сайт or 1вин
    https://www.google.com.ni/url?sa=t&url=https://1win.directory 1вин официальный сайт
    [url=http://tworzenie-gier.pl/wp-content/plugins/wp-js-external-link-info/redirect.php?blog=tworzenie+gier&url=https://1win.directory/]1вин зеркало[/url] 1вин зеркало and [url=https://discuz.cgpay.ch/home.php?mod=space&uid=26317]1вин зеркало[/url] 1вин сайт

  12. cheapest online pharmacy india [url=http://indianpharmacy.company/#]online shopping pharmacy india[/url] india pharmacy mail order

  13. farmacie online affidabili [url=https://tadalafilit.com/#]Cialis generico 20 mg 8 compresse prezzo[/url] farmacia online senza ricetta

  14. farmacia online comprare farmaci online con ricetta or farmacia online piГ№ conveniente
    https://cse.google.mv/url?q=https://tadalafilit.com acquistare farmaci senza ricetta
    [url=http://www.yabuno.net/w3a/redirect.php?redirect=http://tadalafilit.com]п»їFarmacia online migliore[/url] Farmacie on line spedizione gratuita and [url=https://slovakia-forex.com/members/281115-iwnosaigae]Farmacia online piГ№ conveniente[/url] Farmacie on line spedizione gratuita

  15. esiste il viagra generico in farmacia [url=http://sildenafilit.pro/#]le migliori pillole per l’erezione[/url] viagra acquisto in contrassegno in italia

  16. Farmacia online piГ№ conveniente [url=http://farmaciait.men/#]Farmacie online sicure[/url] Farmacie on line spedizione gratuita

  17. farmacia online [url=http://tadalafilit.com/#]Farmacie che vendono Cialis senza ricetta[/url] Farmacie on line spedizione gratuita

  18. acquisto farmaci con ricetta [url=https://brufen.pro/#]BRUFEN 600 mg 30 compresse prezzo[/url] Farmacie on line spedizione gratuita

  19. farmacia online piГ№ conveniente [url=http://brufen.pro/#]BRUFEN 600 bustine prezzo[/url] comprare farmaci online all’estero

  20. pillole per erezioni fortissime miglior sito dove acquistare viagra or pillole per erezioni fortissime
    https://www.google.sk/url?q=https://sildenafilit.pro pillole per erezioni fortissime
    [url=http://naiyoujc.ff66.net/productshow.asp?id=30&mnid=51913&url=http://sildenafilit.pro]alternativa al viagra senza ricetta in farmacia[/url] viagra generico in farmacia costo and [url=http://www.so0912.com/home.php?mod=space&uid=2361228]viagra naturale[/url] miglior sito per comprare viagra online

  21. Achat mГ©dicament en ligne fiable [url=https://pharmaciepascher.pro/#]pharmacie en ligne[/url] pharmacie en ligne avec ordonnance

  22. Viagra femme ou trouver Viagra homme sans prescription or Viagra sans ordonnance 24h Amazon
    http://presto-pre.com/modules/wordpress/wp-ktai.php?view=redir&url=https://vgrsansordonnance.com Quand une femme prend du Viagra homme
    [url=https://www.google.mn/url?sa=t&url=https://vgrsansordonnance.com]Viagra vente libre pays[/url] Viagra sans ordonnance livraison 24h and [url=http://hl0803.com/home.php?mod=space&uid=304101]SildГ©nafil 100 mg prix en pharmacie en France[/url] Prix du Viagra en pharmacie en France

  23. pharmacies en ligne certifiГ©es [url=http://pharmaciepascher.pro/#]Pharmacies en ligne certifiees[/url] pharmacie en ligne fiable

  24. pharmacie en ligne france livraison internationale [url=https://clssansordonnance.icu/#]cialis prix[/url] pharmacie en ligne fiable

  25. SildГ©nafil Teva 100 mg acheter Viagra en france livraison rapide or Viagra sans ordonnance 24h Amazon
    https://maps.google.com.ni/url?q=https://vgrsansordonnance.com Viagra vente libre allemagne
    [url=http://nishiyama-takeshi.com/mobile2/mt4i.cgi?id=3&mode=redirect&no=67&ref_eid=671&url=http://vgrsansordonnance.com]Viagra en france livraison rapide[/url] Viagra sans ordonnance livraison 24h and [url=https://www.support-groups.org/memberlist.php?mode=viewprofile&u=240420]Viagra homme sans prescription[/url] Viagra en france livraison rapide

  26. pharmacie en ligne sans ordonnance pharmacie en ligne france fiable or pharmacie en ligne avec ordonnance
    https://image.google.com.bz/url?q=https://clssansordonnance.icu trouver un mГ©dicament en pharmacie
    [url=https://www.steinhaus-gmbh.de/redirect.php?lang=en&url=https://clssansordonnance.icu]pharmacie en ligne pas cher[/url] Achat mГ©dicament en ligne fiable and [url=http://bbs.cheaa.com/home.php?mod=space&uid=3240023]pharmacie en ligne[/url] acheter mГ©dicament en ligne sans ordonnance

  27. Achat mГ©dicament en ligne fiable [url=http://pharmaciepascher.pro/#]pharmacie en ligne[/url] trouver un mГ©dicament en pharmacie

  28. pharmacie en ligne france livraison internationale pharmacie en ligne france pas cher or vente de mГ©dicament en ligne
    https://toolbarqueries.google.co.ma/url?q=http://pharmaciepascher.pro pharmacie en ligne sans ordonnance
    [url=https://www.steinhaus-gmbh.de/redirect.php?lang=en&url=https://pharmaciepascher.pro]acheter mГ©dicament en ligne sans ordonnance[/url] Achat mГ©dicament en ligne fiable and [url=https://slovakia-forex.com/members/283173-rorqawvbeq]trouver un mГ©dicament en pharmacie[/url] pharmacie en ligne livraison europe

  29. Not two full weeks after dropping her eponymous cosmetics line, which has more or less blown up the beauty world as we know it, Rihanna has gone and done it again. Today, September 21, it was announced on the Fenty Beauty Instagram page that there will indeed be a holiday collection. And get this: It literally drops less than a month from now. ColourPop Cloud 9 Palette Swatches May 21 can’t come fast enough. This new Fenty Beauty drop is a collaboration with art collective MSCHF and each limited-edition palette contains six packets of ketchup or bright red lipgloss. The number of ketchup packets or genuine lip gloss packets will depend on your luck, and since this is a limited edition drop, you can only purchase it through ketchupormakeup. Plush Puddin’ Intensive Recovery Lip Mask — Kalahari Melon
    https://smart-wiki.win/index.php?title=Eyeshadow_brush
    How to use If you do choose to wear eye makeup, make sure to remove it before going to bed. The last thing you want is those drying mascara ingredients on your lashes all night long! And be extra gentle when removing eye makeup to avoid pulling out lashes unnecessarily. Use an oil-based eye makeup remover to gently remove mascara, eyeliner, and eyeshadow. These serums bring dull, thin lashes back to life. If you forget and skip an application, just apply Rodan + Fields Lash Boost as usual the following evening. Do not apply more frequently because you have missed an application, as overuse may lead to irritation. Rodan + Fields Lash Boost will make your eyelashes appear fuller and longer with just once a day application. Easy to get excess serum on the brush, which can lead to clumps Latisse is the only eyelash serum on the market that’s medically FDA-approved for lash growth. The brand conducted a clinical trial over 16 weeks and the results averaged 25 percent longer, 106 percent fuller, and 18 percent darker. It requires a prescription, due to the active ingredient called bimatoprost, which helps grow your existing lashes while also stimulating new hair growth in 4 to 6 weeks. It’s pretty powerful stuff so be sure to consult with a doctor and learn about the potential side effects.

  30. Cheers, I enjoy it!
    https://bibi-kai.com/@dariohower850
    You have made your stand extremely nicely..
    http://gitea.msadb.cn/stephan66k133
    Nicely put, Thanks.
    http://hgngit.ipdz.me/seth17r8166587
    You have made your point extremely nicely..
    https://zurimeet.com/@adriannealves7
    Nicely put. Regards.
    https://somo.global/blog/index.php?entryid=42738
    Kudos, Fantastic information.
    http://www.mygamework.com:3000/sxsarlie117872
    This is nicely expressed. .
    https://www.complete-jobs.com/employer/autojournal-and-co
    Thank you! Ample information!
    https://git.qingbs.com/pearlinejustus
    Amazing forum posts, Thank you!
    https://git.dihe.moe/willfelan33559
    You actually reported it terrifically!
    http://klinikandina.org/angelicahardee

  31. Versiones de demostración gratuitas de los juegos. Sweet Bonanza y Sweet Bonanza Xmas son mucho más seguros, pero el jugador no gana nada. Irina Cornides, directora de operaciones de Pragmatic Play, dijo: «Sweet Bonanza 1000 es una tragamonedas destacada con un increíble potencial de ganancias. Lleva uno de los juegos más atractivos de todos los tiempos de Pragmatic Play a alturas aún mayores, ofrece multiplicadores de hasta 1000x en el juego de bonificación y una enorme ganancia máxima de 25.000 veces la apuesta».  Lo siento, este producto no está disponible. Por favor, elige otra combinación. Con estas características distintivas, este proveedor se destaca como una de las principales empresas en el mundo del casino. Ahora, sin más preámbulos, sumérgete en el fascinante mundo de las tragamonedas con nuestro exclusivo top 10 de juegos de Pragmatic Play.
    https://trendingtrends.shop/resena-del-juego-balloon-de-smartsoft-diversion-y-ganancias-en-peru/
    El juego de inflar globos con dinero real, conocido como Balloon juego dinero, es una emocionante forma de apuesta en la que los jugadores inflan un globo virtual para incrementar sus ganancias. Cada inflada aumenta el premio, pero también el riesgo de que el globo estalle y se pierda todo. Para los jugadores que son nuevos en Balloon, la interfaz incluye un ícono de ayuda (?), generalmente situado en un rincón visible de la pantalla. Esta sección proporciona un tutorial completo sobre las reglas del juego, las estrategias recomendadas, y cómo funcionan los pagos y multiplicadores. En el mundo de los juegos de casino, Balloon ha captado la atención de miles de jugadores por su simplicidad y emoción. Este juego, conocido por su mecánica única de inflar globos, combina estrategia y suerte para ofrecer una experiencia de entretenimiento incomparable. Si buscas una forma emocionante de ganar dinero, el Balloon Boom puede ser tu próxima elección favorita.

  32. El juego posee un espacio resaltante en la plataforma Brazino777 Chile con las herramientas ideales para generar jugadas prácticas y fluidas. Los usuarios seleccionan el juego por la distribución y promociones aplicables, además de las los gráficos y temáticas interesantes a comparación de otros juegos Crash. El Lucky Jet Predictor 1win es una herramienta que algunos jugadores usan para tratar de predecir cuándo explotar el jet. Sin embargo, este predictor no es confiable, ya que el juego se basa en un sistema aleatorio. ¿Has oído hablar del juego Lucky Jet? Es altamente reconocido en 1win Casino. El website de apuestas online más popular del mercado en México. Registrate en el Casino 1win y vuela hacia el dinero con Lucky Jet jogo ¡Ahora! Además de la pantalla de acción principal, hay numerosas funciones adicionales a disposición de los jugadores mexicanos en Lucky Jet en 1win que mejoran la experiencia de juego en general y aumentan la eficacia del juego:
    https://all-soury.com/review-del-juego-balloon-de-smartsoft-en-casinos-online-para-venezuela/
    Pour les produits en vrac ou emballés Avis MyStake Casino Trouver un casino en ligne n’est pas une chose aisée. MyStake est parmi les plateformes les plus recommandées par les joueurs. Disent-ils la vérité ? Pour s’en assurer, on a testé l’opérateur. Voici notre avis MyStake complet… Soccer Super Goalkeeper 3D Gineco-oncólogo originario de Perú. El Dr Jerónimo hizo la especialidad de oncología ginecológica en el Instituto Nacional del Cáncer en Perú, y trabajó en ese instituto hasta el año 2001 que fue invitado al Instituto de Cáncer de los EEUU. El funcionamiento de Plinko es sencillo: los jugadores lanzan una bola desde la parte superior de un tablero lleno de clavijas. A medida que la bola desciende, rebota de manera impredecible hasta aterrizar en una de las varias ranuras en la parte inferior del tablero, cada una con diferentes valores de premio.

  33. Welcome to IN999 – Colour Prediction, your ultimate destination for an exhilarating blend of color prediction and quizzes! Immerse yourself in a world of vibrant hues and stimulating questions that will keep you entertained for hours. Oxxowin Recommendation Code-XLVQ4B Oxxowin is a color prediction app where you can make money by playing a color prediction gaming app. In this app, you can earn unlimited real money by playing games and referring your friends. To sign up on Oxxowin you will get Rs.171 sign-up bonus for using my Oxxowin Recommendation Code. Download the app from the below-mentioned link and register your account to get R.171 sign-up bonus. BDG Win App is your go-to digital companion for exploring the vibrant Games of BDG Win App . Whether you’re a local or a Gamer, this app offers everything you need to navigate the Games like a pro. From real-time updates to the best local eateries, the BDG Win App has it all.
    https://ap-houses.com/review-how-device-type-impacts-slot-visuals-in-balloon-game-by-smartsoft/
    The table below provides spin statistics for the Dragon Tiger game in 2024. It shows the landing frequency of the four main outcomes. The Dragon and Tiger segments each appear in 46% of spins, while the Tie occurs 7% of the time, and the Suited Tie is the rarest outcome, landing in just 1% of spins. These statistics give valuable insights into the probability of different results in the game. Dragon Tiger offers exciting variations that make the game more enjoyable and challenging. The game has a new design and an easy-to-use interface that enhances the overall gaming experience. The game works efficiently on 2G 3G wifi networks, allowing you to play anywhere, anytime. The game is easy to learn and play, making it accessible to everyone. The objective of the game is to predict which hand, the Dragon or the Tiger, will have the highest card. You can get up to 1000 free chips every 2 minutes, and you can also earn free chips by watching ads.

  34. The website is an information resource. The Web site is not the site of any casino mentioned in the pages of the site, and does not engage in the arrangement of gambling, lotteries, or other games for money. Many crash games have a basic design, and Space XY is no different. However, compared to some of its competitors, the BGaming team has put a lot of care and attention into it. Our experts like the flames shooting out as you see the rocket fly and how its trail shows its flight throughout the game. I’m also a fan of the sound effects used in the game; you can hear realistic rocket noises as it takes off, and there’s even a rocket explosion noise when the game crashes. Space XY is an innovative project from BGaming that offers a refreshing break from traditional slots with their free spins and fruit symbols. While the game may appear simple, it is not suited for a casual evening. With an excellent RTP and higher win potential than typical slot machines, it’s natural to wonder if there’s a catch. However, there is no obvious catch other than the need for intuition and a sound game strategy. It’s important to adjust your bets wisely and avoid being driven solely by greed, relying instead on your common sense for a successful gaming experience.
    https://lescgdalosex1987.cavandoragh.org/for-example
    Provably Fair technology helps players to check the fairness of the rounds in Space XY. To be more precise: AI automatically generates the maximum odds in the next round, game moderators and online casinos cannot interfere in the process. Therefore, the result of the game depends only on your intuition – test it and, perhaps, you will take a lot of money. The easiest strategy for Space XY games is to have a set multiplier that you aim for every round. For instance, if you want to double your stake amount each round. You can cash out when the multiplier hits 2.0x. Do not forget that in Space XY, you can use bonuses from the casino. This can be a promo code for no-deposit for several thousand coins. These credits are allowed to be used when there is no more real money left in the real wallet.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top