டிப்ரஷன்ல இருந்து மீண்டு வர்றதுக்கு யுவன் இன்னைக்கு பலருக்கும் உதவி செய்றாரு. அவருடைய பாடல்கள் எந்த அளவுக்கு நமக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கோ அதே மாதிரி அவரோட தீம் மியூசிக்கும் நமக்குள்ள ஒண்ணோடு ஒண்ணா கலந்திருக்குனு சொல்லலாம். அப்படி யுவனோட சில பெஸ்ட் தீம் மியூசிக் லிஸ்ட்தான் இங்க தெரிஞ்சுக்க போறோம். வாங்க…
மௌனம் பேசியதே
நந்தா
7/ஜி ரெயின்போ காலனி
காதல் கொண்டேன்
அறிந்தும் அறியாமலும்
பருத்தி வீரன்
பையா
சிவா மனசுல சக்தி
கற்றது தமிழ்
எந்த வரிகளாலும் இந்த இசைகளை கேட்கும்போது ஏற்படும் உணர்வுகளை அவ்வளவு எளிதில் விளக்கி கூறிவிட முடியாது. யுவனோட தீம் மியூசிக்கில் உங்களோட ஆல் டைம் ஃபேவரைட் என்னனு கமென்ட்ல சொல்லுங்க!
Also Read : ஐ.எஸ்.ஐ-யோடு கூட்டு, ஊர் மக்கள் வன்முறை… – `ஃபேமிலி மேன் 2′ சர்ச்சைக்குரிய 4 விஷயங்கள்!