யூ டியூபில் ஆடியன்ஸை சென்றடைய 6 ஐடியாக்கள்!

உலகின் இரண்டாவது மிகப்பெரிய வெப்சைட் யூ டியூப். கூகுளின் ஆன்லைன் வீடியோ தளமான யூ டியூபில் இருக்கும் வீடியோக்களை ஒரு நாளைக்கு பில்லியன்  கணக்கான மணிநேரம் பயனாளர்கள் பார்க்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கான மணி நேரங்களுக்கான வீடியோக்கள் யூ டியூப் சர்வரில் அப்லோட் செய்யப்படுகின்றன. 2005-ல் தொடங்கப்பட்ட யூ டியூபை அடுத்த ஆண்டே 1.65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.12 கோடி) கொடுத்து கூகுள் கையகப்படுத்தியது. அதன்பிறகு நடந்ததெல்லாம் வரலாறு மக்களே. கூகுள் நிறுவனத்தின் முக்கியமான வருவாய் ஆதாரம் யூ டியூப்தான். 2020-ல் யூ டியூபின் வருமானம் மட்டும் 19.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.14.94 லட்சம் கோடி).

குறிப்பாக 2020 லாக்டௌனுக்குப் பிறகு யூ டியூப் பயன்பாடு உலக அளவில் வெகுவாக அதிகரித்திருக்கிறது. யூ டியூபில் சேனல் தொடங்குவது இலவசம்தான் என்றாலும், அதிலிருந்து வருமானம் பார்க்க உங்கள் சேனல் `Monetize’ ஆகியிருக்க வேண்டும். அதற்கென யூ டியூப் சில விதிமுறைகளை வைத்திருக்கிறது. கூகுள் சர்ச்சில் இதற்கான விடையை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். இப்போது நாம் பார்க்கப் போவது யூ டியூபில் அதிக வியூஸ் பெறுவது மற்றும் உங்கள் வீடியோவை எப்படி ஆடியன்ஸிடம் கொண்டு சேர்ப்பது என்பதைப் பற்றியும்தான்.

ஐடியா கொடுக்குற உன்னோட யூ டியூப் சேனலுக்கு எவ்வளவு சப்ஸ்கிரைபர்கள் இருக்காங்கன்னு கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குதுங்க… அந்த கேள்வியைத் தாண்டி சில பேசிக் ஸ்டெப்ஸ், ஐடியாக்களைத்தான் கொடுக்குறோம். அப்படி இல்லையா… மாஸ்டர் ஸ்டைல்ல சொல்லணும்னா, `If you want take it
Or else venam tension Leave it baby…’

யூ டியூபில் ஆடியன்ஸைச் சென்றடைய 6 ஐடியாக்கள்!

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top