நீங்கள் எவ்வளவு தீவிரமான உ.பி.!? – இந்த 5 கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க..!

கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட 33 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

தி.மு.க பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைத்திருக்கும் நிலையில், அக்கட்சியில் இருந்து அண்ணா, கருணாநிதிக்குப் பிறகு மூன்றாவது முதல்வராகியிருக்கிறார் . அதேபோல், ஆறாவது முறையாக தி.மு.க தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.

தி.மு.க தலைவர் பற்றிய இந்த ஐந்து கேள்விகளுக்குப் பதில் தெரியுமா உங்களுக்கு?

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top