80s ல ஊருக்குள்ள ஒரு ஜோடி மட்டும் திருட்டுத்தனமா ஆத்தங்கரை பக்கம் லவ் பண்ணிக்கிட்டு சுத்திட்டு இருக்கும். ஊரே அந்தக் காதலை பத்திதான் பேசிட்டு இருக்கும். ஆனா 2K காலத்துல லவ் சாதாரணம். எல்லாரும் காதலிக்கலாம். காதலிக்கணும்ங்குற நிலைமை வந்தாச்சு. இந்த 2K காலத்துலயும் ஒரு க்ரூப்பு காதல் பண்ணாம சுத்திட்டு இருக்கு. அவங்களுக்கு அவங்களே வச்சிக்கிட்ட பேரு முரட்டு சிங்கிள். இந்த முரட்டு சிங்கிள் க்ரூப்ல நீங்களும் ஒருத்தரா? உங்க கூட சுத்துறவங்கள்லாம் லவ்கீகத்துல இருக்குறப்போ நீங்க மட்டும் எப்படி முரட்டு சிங்கிளா இருக்கீங்க? கீழே இருக்குற கேள்விகளுக்கு நேர்மையா பதில் சொல்லுங்க. கண்டுபிடிச்சிடலாம்.
[zombify_post]