One Minute in Internet: 2021-ல் இன்டெர்நெட்ல ஒரு நிமிஷத்துல என்னவெல்லாம் நடந்தது தெரியுமா?

2கே கிட்ஸ் ஒரு பக்கம் இன்ஸ்டாகிராம், நெட்ஃப்ளிக்ஸ், டின்டர்ல சேட்டைகள் செய்திருக்காங்க, அவங்களுக்கு சளைக்காம 90ஸ் கிட்ஸும் சில இடங்களில் சேட்டை பண்ணிருக்காங்க? இந்திய மதிப்பில் ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு தொகை இ-கமர்ஸ் தளங்களில் செலவு செய்திருக்காங்க தெரியுமா? மொத்தமா இந்தத் தொகுப்புல பார்க்கலாம்.

இன்டர்நெட்
இன்டர்நெட்
  • 500 மணி நேரத்துக்கான கண்டெண்ட் யூ-ட்யுபில் அப்லோட் செய்யப்படுகிறது.
  • நெட்ஃபிளிக்ஸில் 28,000 சப்ஸ்கிரைபர்ஸ் படமோ சீரிஸோ பாத்துகிட்டிருக்காங்க… இதுல எத்தனை பேர் ஓசி அக்கவுண்ட்னு நெட்ஃபிளிக்ஸ் கிட்டவே கணக்கில்லையாம்.
  • இன்ஸ்டாகிராமில் 6,95,000 ஸ்டோரிஸை நம்ம பசங்க வச்சிக்கிட்டிருக்காங்க.
நெட்ஃபிளிக்ஸ்
நெட்ஃபிளிக்ஸ்
  • வாட்ஸ்அப், மெசெஞ்சர் ரெண்டுலயும் சேர்த்து 69,00,000 மெசேஜஸ்களை தட்டிகிட்டிருக்காங்க.
  • இந்தியாவில் தடை இருந்தாலும் உலகம் முழுக்க ஒரு நிமிடத்துக்கு 5,000 பேர் டிக்டாக் ஆப்பை டவுன்லோட் பண்ணுறாங்களாம்.
  • ஆண்ட்ராயிட் பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலுமாக மொத்தமா சேர்த்து 4,14,764 ஆப்கள் இன்ஸ்டால் செய்யப்படுகிறது.
  • 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 11,86,55,200 ரூபாயை இ-காமர்ஸ் தளங்களில் செலவிடுறாங்களாம்…
யூ டியூப்
யூ டியூப்
  • பேஸ்புக்கில் 1.4 மில்லியன் ஸ்க்ரோல் நடக்குது, ட்விட்டரில் 2,00,000 ட்விட் விழுகுது.
  • 2கே கிட்ஸ் டின்டரில் 2 மில்லியன் ஸ்வைப் பண்றாங்களாம், அதே சமயம் பூமர் அங்கிள்ஸ் சூழ் இமெயில் உலகத்தில் 197.6 மில்லியன் மின்னஞ்சல்கள் பகிரப்படுதாம்.

கடைசி ஒரு நிமிஷத்துல நீங்க இன்டர்நெட்ல என்ன பண்ணீங்கன்னு கமெண்ட் பண்ணுங்க…

Also Read –

Village Cooking Channel: இன்டர்நெட் வசதியே இல்லாத ஊரிலிருந்து யூ-டியூப் டைமண்ட் பட்டன் – வில்லேஜ் குக்கிங் சேனலின் கதை!

32 thoughts on “One Minute in Internet: 2021-ல் இன்டெர்நெட்ல ஒரு நிமிஷத்துல என்னவெல்லாம் நடந்தது தெரியுமா?”

  1. northwest pharmacy canada [url=http://canadapharmast.com/#]online canadian pharmacy reviews[/url] canadian pharmacy antibiotics

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top