நீங்க வடிவேலு ரசிகரா… அப்போ இந்த க்விஸ்ல 10-க்கு 7 மார்க் வாங்கிக் காட்டுங்க!

கைய குடுங்க பாஸ்… இந்த லிங்கை க்ளிக் பண்ணி வர்றீங்கன்னா கண்டிப்பா நீங்க வடிவேலு ஃபேனாதான் இருக்கணும். ஆனா நீங்க வடிவேலுவை எந்த அளவுக்கு ஃபாலோ பண்றீங்கனு டெஸ்ட் பண்ணிடுவோமா? கீழே வடிவேலுவோட ஃபேமஸான சில மீம் டெம்ப்ளேட் இருக்கு. அதெல்லாம் பார்த்ததுமே அது என்ன டயலாக்னு உங்களுக்கு தெரிஞ்சுடும். உங்களுக்கான சவால் என்னன்னா அந்த காமெடி எந்த படத்துல வந்ததுனு சொல்லணும். ம்ம்ம் கிளப்புங்கள்.

Also Read : இயக்குநர் ஷங்கர் ரசிகர்களே… உங்களுக்கான ஸ்பெஷல் குவிஸ் இதோ..!

ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்…  கேம் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி ஒரு பிங்கி பிராமிஸ் பண்ணுங்க. இந்த க்விஸ்ல நீங்க 5-க்கு கீழ மார்க் வாங்கினா இந்த க்விஸ்ஸை மினிமம் 5 பேருக்கு வாட்ஸ்அப் ஷேர் பண்ணனும். சத்தியம் பண்ணிட்டு ஆரம்பிங்க. கமான் ஸ்டார்ட்.

[zombify_post]

44 thoughts on “நீங்க வடிவேலு ரசிகரா… அப்போ இந்த க்விஸ்ல 10-க்கு 7 மார்க் வாங்கிக் காட்டுங்க!”

  1. canadian pharmacy 365 [url=http://canadapharmast.com/#]legit canadian pharmacy[/url] canadian pharmacy meds

  2. mexican pharmacy [url=http://foruspharma.com/#]mexican mail order pharmacies[/url] mexican rx online

  3. cross border pharmacy canada [url=https://canadapharmast.com/#]canadian mail order pharmacy[/url] best mail order pharmacy canada

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top