ஒரு ஆக்ஷன் சினிமா, பார்க்கிற ஆடியன்ஸை கொண்டாட்ட மனநிலையில அனுப்பணும். ஆனா நீ தான் என் அப்பாவா, உன் பெயர் என்ன? என குழந்தை கேட்கும் ஒற்றை வரியில கண்கலங்கி மக்கள் வெளில வந்தாங்க. ஆக்ஷன் சினிமாவுக்குள்ள இவ்ளோ டெப்த்தான எமோஷனலா என ரசிகர்கள் மிரண்டு போற அளவுக்கு இருந்தது கைதி சினிமா. வெளிவந்து சுமார் 4 வருஷம் ஆனாலும் இன்னைக்கும் அந்த படத்தைப் பார்க்கிறப்போ கூஸ்பம்ப்ஸ் அப்படியே மெயிண்டைன் ஆவதுதான் கைதியின் பலம். ஆப்போசிட்ல பிகில்னு ஒரு மாஸ் படம் வந்தாக்கூட அசால்ட்டா ஓரம்கட்டின கைதியோட வெற்றிக்கான காரணங்களைத்தான் இந்த படத்துல பார்க்கப்போறோம்.
கைதிக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. அது என்னனு யோசிச்சு வைங்க. அது வீடியோவோட தொடர்ச்சியில இருக்கு.
ஸ்கிரீன்ப்ளே!
ஸ்கிரீன்ப்ளேயைப் பொறுத்தவரைக்கும் போலீஸ், கைதி, போதைக்கடத்தல் கும்பல்னு முக்கோண கதைதான் படத்தோட அவுட் லைன். அதோட சப்-ப்ளாட்டா போலீஸ் ஸ்டேஷன், உளவாளி, கைதியோட மகள்னு அதுலயும் ஒரு முக்கோண அவுட்லைன். இப்படி அவுட்லைனை தெளிவா போட்டதால விறுவிறுப்பான காட்சிகளையும் வைச்சு அழுத்தமான ஸ்கிரீன்ப்ளே தர முடிஞ்சது. இந்த ஸ்கிரீன் ப்ளேயை பொறுத்தவரைக்கும் எந்த காட்சியும் தேவை இல்லாததுனு சொல்லவே முடியாது, ஏன்னா எல்லாமே கதையை அடுத்தடுத்து நகர்த்திட்டு போற காட்சிகள். ஒரு ரயில்ல இருகிற ரயில் பெட்டிகள் போலனு கூட சொல்லலாம். ஒரு பெட்டி தடம்புரண்டாக்கூட மொத்த ரயிலும் நின்னுடும். அதுபோலத்தான் ஒரு சீனை போரடிக்க வைச்சுட்டா, மக்கள் லஜிக் பக்கம் திரும்பிடுவாங்கனு பார்த்து பார்த்து எழுதப்பட்டிருந்தது. முதல் அரை மணிநேரம் கதையில என்ன நடக்கப்போகுதுனு சொல்லிட்டு, அடுத்த 2 மணிநேரமும் அதோட விளைவுகளைச் சொல்ற மாதிரி இருக்கும். அந்த முதல் அரைமணிநேரத்துல 2.50 நிமிஷம் அப்பாவை எதிர்பார்த்துக்கிட்டிருக்க மகள், அடுத்த ஒரு நிமிஷம் கொக்கைனை பிடிக்கிற போலீஸ் காட்சிகள், அடுத்த 2.50 நிமிஷம் அடைக்கலம் கேங்க் கொக்கைனை எடுத்துட்டு வர கிளம்பும். ரொம்ப தெளிவான இண்ட்ரோவை 7 நிமிஷத்துலயே சொல்லிட்டு, அடுத்தடுத்த 3 நிமிஷத்துக்குள்ள சப்-ப்ளாட்களை இண்ட்ரோ பண்ணிட்டு கதைக்குள்ள போய்டுவாங்க. ஆனா ஹீரோவோட இண்ட்ரோ சரியா 23வது நிமிஷத்துலதான் படத்துக்கு உள்ளயே வரும். அப்போ இருந்தே படம் க்ளைமாக்ஸ் மாதிரித்தான் டிராவல் ஆகும். இதுல முதல் அரைமணிநேரத்துக்குள்ள ஒரு மூடை செட் பண்ணிட்டதால, ஹீரோயினுக்கான அவசியமும், பாட்டுக்களையும் ஆடியன்ஸ் எதிர்பார்க்க வைக்கலை. கைதிக்கு மெயின் ஹீரோ ஸ்கிரீன்ப்ளேதான். ஆக்ஷன் சினிமாவுக்கான கதையில ஹீரோ முதல்முதலா இறங்கி சண்டை போடுற இடமே ஒரு மணிநேரம் கழிச்சுத்தான் வரும். இதுவும் ஒருவிதமான ஸ்கிரீன்ப்ளே மேஜிக்தான்.
லோகேஷ் கனகராஜ்!
இரவின் காதலன் லோகேஷ் கனகராஜ்னு மாநகரத்துக்குப் பின்னால கைதியில நிரூபிச்சார் லோகேஷ் கனகராஜ். மாநகரம் மூலமா கவனிக்க வைச்சவர், கைதி மூலமா ஓவர் நைட்ல ஒபாமா ஆகிட்டார். ஒவ்வொரு நிமிஷமும் சீட்டோட நுனியில உட்காரவைச்ச படம். லியோவை பார்க்கிறதுக்கு முதல் 10 நிமிஷம் மிஸ் பண்ணிடாதீங்கனு லோகேஷ் சொன்னார். ஆனா, கைதியோட ஒவ்வொரு நிமிஷமும் மிஸ் பண்ணிடக் கூடாதுனு சொல்லாமலேயே பார்க்க வைச்சார். இது ஆரம்பிச்ச இடம் கொஞ்சம் சுவாரஸ்யமானது. முன்னணி நடிகர்கள் கவனிக்க ஆரம்பிக்கிறாங்க. அடுத்ததா கைதி அப்படினு சொல்வேனுதான நினைக்கிறீங்க. அதுதான் இல்ல. சூர்யாவுக்குக் கதை கேட்குறாங்க. இரும்புக்கை மாயாவினு ஒரு கதை ரெடி பண்றார். ஒரு வருஷம் போகுது. ஆனா, அரை மணிநேரத்தை தாண்டி லோகேஷால கதை தயார் பண்ண முடியலை. கதை டிஸ்கஷன் நேரத்துல சாப்பாட்டு கடைக்கு போறார். டேபிள்ல செய்தித்தாள் விரிக்கிறாங்க. அப்போ ஒரு பெட்டி செய்தி கண்ல மாட்டுது. அந்த செய்திதான் நாம பார்த்த கைதிங்குற மாபெரும் வெற்றிப்படத்தோட கதை. இரண்டு வரி பெட்டிச் செய்தியா அந்த செய்தித்தாள்ல இடம் பிடிச்சிருந்தது. நண்பர்களோட டிஸ்கஸ் பண்ண இதையும் படமாக்கலாம்னு என முடிவு பண்றார். ஒரு அவுட்லைனையும் தயார் பண்றார். முதல்ல கேரெக்டரை மன்சூர் அலிகானை மனசுல வச்சே பண்றார். இன்னைக்கும் கார்த்தியோட மேனரிசம் மன்சூரோட மேனரிசம் மாதிரியே இருக்கும்.
இரும்புக்கை மாயாவி லேட் ஆனதால, வேற ஒரு ஒன்லைன் இருக்குனு கைதி கதையை சொல்றார், லோகேஷ். சரி இதை கார்த்தியோட லைனப்க்கு வச்சுக்கலாம்னு முடிவு பண்ணி, அவர்கிட்ட ஒன்லைன் சொல்ல, அவருக்கும் பிடிச்சுப்போக கைதி ஓகே ஆகுது.
ஆனா அப்போ இருந்த பிசி ஷெட்யூல்ல கார்த்தி தரப்புல கொஞ்சம் தாமதமாகுது. லோகேஷ் ஒருமுறை விஜய் சேதிபதியை சந்திச்சு கதைய சொல்றார். அவருக்கு கதையை பிடிச்சுப்போக, நான் பண்ணட்டுமானு கேட்குறார். அதைக் கேள்விப்பட்ட கார்த்தி, ‘விஜய் சேதுபதி பண்றேன்னு சொன்னாரா, நல்ல கதையா வரும்போல’னு முடிவு பண்ணி, மத்த கமிட்மெண்ட்சை ஒதுக்கி வச்சுட்டு அடுத்தபடமா கைதியை அறிவிக்கிறார். அப்படித்தான் ஆரம்பிச்சது கைதி.
Also Read – சேட்டை புடிச்ச பையன்.. சாண்டி மாஸ்டர் சம்பவங்கள்!
கார்த்தி அண்ட் கோ!
படத்துல டயலாக்குகள் கம்மி, ஆக்ஷன் மட்டும்தான், ஹீரோயின் இல்ல, பாடல்கள் இல்லனு எல்லா சமரசங்களையும் பண்ணிட்டு கதையை நம்பித்தான் படத்துக்குள்ள வந்தார், கார்த்தி. படம் முழுக்கவே ஆக்ஷனில் கலக்கும் கைதி டில்லியாகவும், மகளிடம் உருகும்போது அப்பா டில்லியாகவும் வெரைட்டி பெர்ஃபார்மென்சில் பின்னியிருந்தார். கார்த்தியை பருத்திவீரன் மேன்லியா காட்டினாலும், கைதி அவருக்கு ஆக்ஷனோட உச்சக்கட்டமா இருந்தது. எனக்கு மட்டும்தான் மாஸ் காட்டணும்னு லோகேஷ்கிட்ட கன்டிஷன் போடாம, மத்தவங்களுக்கும் பிரிச்சுக் கொடுத்து படத்தோட வெற்றிக்கு பக்கபலமா இருந்தார், கார்த்தி. பார்வையிலும், அசைவிலும் தன்னால் மிரட்ட முடியும்னு நிரூபிச்சார். கார்த்திக்கு அடுத்ததஹ படத்துல கவனம் ஈர்த்தது ஜார்ஜ் மரியான். தன்னாலும் சீரியஸாக நடிக்க முடியும் என நிரூபிச்சார். மாணவர்களை நினைச்சு பதறும்போது, அர்ஜூந்தாஸை வெளுக்கும்போதும் வெளிப்பட்டது அபாரமான நடிப்பு. அர்ஜூன் தாஸ் குரலாலும், உடல்மொழியாலும் கவர, தீனா ஒன்லைனர்களால் தெறிக்கவிட்டார்.
ஃபிலோமின் ராஜ் – சத்யன் சூரியன் – சாம்.சி.எஸ் கூட்டணி!
ஆக்ஷனில் அன்பறிவ் மிரட்ட, ஒளிப்பதிவுல சத்யன் சூரியனும், இசையில சாம்.சி.எஸ்-ம் கூட்டணி போட்டு மிரட்டினார்கள். ஒவ்வொரு ப்ரேமுக்கும் உயிர் கொடுத்தார் சத்யன் சூரியன். முழு படமும் இரவில் நடக்கும்போதும் சலிப்பு தட்டாம ரசிக்க வைச்சார். சாம்.சி.எஸ். ஒரு பக்கம் பதற்றத்தைக் கூட்டுற இசையையும், கிடைச்ச சின்ன கேப்புல எமோஷனைக் கூட்டுற இசைனு எல்லா ஏரியாக்கள்லேயும் நல்லாவே ஸ்கோர் பண்ணார். நீங்க மட்டும்தான் பண்ணுவீங்களா நானும் வர்றேன் என ஃபிலோமின் ராஜ் எடிட்டிங்கில் மிரட்டினார். இது எல்லாத்துக்கும் மேல ஆக்ஷன் பிரதர்ஸ் அன்பறிவ் படத்தோட முக்கியமான பில்லர். படத்துக்கு பொன் பார்த்திபன் எழுதின வசனங்கள் பக்கபலமா இருந்தது. டெக்னிக்கலா முக்கியமான படம் கைதினு சொல்ல வைச்சாங்க மொத்த குழுவும்.
எல்லாத்தையும்விட கைதிதான் இந்த எல்.சி.யூவுக்கு உள்ள இருக்கிற ஆரம்பப் புள்ளி. இந்த புள்ளியை தொடாம லோகேஷ் எல்.சி.யூவுல எந்த படமும் பண்ண முடியாதுங்குறதுதான் கைதியோட ஹைலைட்டே.
கைதி படத்துல எந்த சீன் உங்களுக்கு பிடிக்கும்ங்குறதை கமெண்ட்ல சொல்லுங்க.
You’re welcome! Thank you for your understanding. If you have any specific questions, topics, or areas of interest you’d like to explore, feel free to share them. Whether it’s about technology trends, scientific discoveries, literary analysis, or any other subject, I’m here to provide information and assistance. Just let me know how I can assist you further, and I’ll be happy to help!
You’re welcome! Thank you for your understanding. If you have any specific questions, topics, or areas of interest you’d like to explore, feel free to share them. Whether it’s about technology trends, scientific discoveries, literary analysis, or any other subject, I’m here to provide information and assistance. Just let me know how I can assist you further, and I’ll be happy to help!
You really make it appear so easy along with your presentation however I find
this matter to be actually one thing that I feel I
might by no means understand. It kind of feels too complicated and very
extensive for me. I am having a look ahead on your subsequent post,
I will try to get the dangle of it! Escape roomy lista
I got this website from my friend who shared with me about this web site and now this time I am visiting this web page and reading very informative articles or reviews at this time.
Good post. I learn something new and challenging on sites I stumbleupon every day. It’s always interesting to read content from other writers and use a little something from other websites.
Way cool! Some very valid points! I appreciate you penning this write-up plus the rest of the site is extremely good.
Hi, I do believe this is an excellent web site. I stumbledupon it 😉 I will return once again since I book marked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide other people.
May I just say what a relief to uncover somebody that genuinely knows what they’re discussing over the internet. You certainly know how to bring a problem to light and make it important. A lot more people ought to look at this and understand this side of your story. I was surprised you’re not more popular because you surely possess the gift.
Greetings! Very helpful advice in this particular post! It’s the little changes which will make the most important changes. Thanks a lot for sharing!
Nice post. I learn something new and challenging on sites I stumbleupon everyday. It will always be exciting to read through articles from other authors and use a little something from their websites.
A motivating discussion is worth comment. I think that you need to publish more about this issue, it may not be a taboo subject but typically people don’t talk about these subjects. To the next! Cheers.
bookmarked!!, I like your site.
Very good post. I’m facing some of these issues as well..
Way cool! Some very valid points! I appreciate you writing this post and also the rest of the site is very good.
This is a topic that is close to my heart… Many thanks! Exactly where can I find the contact details for questions?
Hi, I do think this is an excellent web site. I stumbledupon it 😉 I am going to revisit once again since i have book-marked it. Money and freedom is the best way to change, may you be rich and continue to guide others.
Having read this I believed it was very informative. I appreciate you taking the time and effort to put this short article together. I once again find myself personally spending a significant amount of time both reading and posting comments. But so what, it was still worth it!
After going over a handful of the blog articles on your web site, I honestly like your technique of writing a blog. I book-marked it to my bookmark webpage list and will be checking back soon. Please visit my web site too and let me know how you feel.
You’re so awesome! I don’t think I have read through anything like that before. So good to discover somebody with original thoughts on this subject. Seriously.. many thanks for starting this up. This site is something that is required on the web, someone with a little originality.
After exploring a few of the blog posts on your web site, I truly appreciate your way of writing a blog. I book-marked it to my bookmark site list and will be checking back soon. Please visit my web site too and let me know your opinion.
I love it when individuals get together and share opinions. Great website, keep it up.
Hi, I do think this is an excellent blog. I stumbledupon it 😉 I may come back once again since I saved as a favorite it. Money and freedom is the best way to change, may you be rich and continue to guide other people.
An outstanding share! I’ve just forwarded this onto a friend who had been doing a little research on this. And he in fact ordered me lunch because I found it for him… lol. So let me reword this…. Thank YOU for the meal!! But yeah, thanks for spending time to discuss this topic here on your blog.
After going over a handful of the blog articles on your web site, I really like your technique of writing a blog. I added it to my bookmark webpage list and will be checking back in the near future. Please check out my web site as well and tell me how you feel.
Pretty! This has been a really wonderful post. Thank you for supplying this information.
Great blog you have here.. It’s difficult to find high quality writing like yours these days. I seriously appreciate individuals like you! Take care!!
Good information. Lucky me I ran across your website by chance (stumbleupon). I’ve book marked it for later.
Saved as a favorite, I like your site!
Hi, I do believe this is an excellent blog. I stumbledupon it 😉 I’m going to revisit once again since i have bookmarked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide others.
Oh my goodness! Incredible article dude! Thank you so much, However I am encountering problems with your RSS. I don’t understand the reason why I cannot join it. Is there anybody having identical RSS problems? Anyone who knows the answer can you kindly respond? Thanks.
bookmarked!!, I really like your site!
Oh my goodness! Impressive article dude! Thank you, However I am encountering troubles with your RSS. I don’t know why I can’t subscribe to it. Is there anyone else getting the same RSS issues? Anybody who knows the solution will you kindly respond? Thanks.
After I initially left a comment I seem to have clicked the -Notify me when new comments are added- checkbox and from now on whenever a comment is added I recieve four emails with the same comment. Is there a way you can remove me from that service? Thanks a lot.
Great post. I will be dealing with a few of these issues as well..
You have made some really good points there. I checked on the net for additional information about the issue and found most individuals will go along with your views on this website.
Hi! I could have sworn I’ve visited this web site before but after looking at a few of the articles I realized it’s new to me. Anyways, I’m certainly delighted I stumbled upon it and I’ll be bookmarking it and checking back often!
That is a good tip especially to those new to the blogosphere. Simple but very precise info… Appreciate your sharing this one. A must read article.
This is a really good tip particularly to those new to the blogosphere. Brief but very accurate information… Appreciate your sharing this one. A must read article.
Hello there, I believe your blog could be having web browser compatibility issues. Whenever I look at your web site in Safari, it looks fine however, if opening in IE, it’s got some overlapping issues. I just wanted to provide you with a quick heads up! Aside from that, wonderful website.
I could not resist commenting. Very well written.
I like reading a post that can make men and women think. Also, thanks for allowing me to comment.
Hi, I do think this is a great web site. I stumbledupon it 😉 I may come back yet again since I bookmarked it. Money and freedom is the best way to change, may you be rich and continue to help others.
Everything is very open with a very clear explanation of the challenges. It was definitely informative. Your site is very useful. Thanks for sharing.
After checking out a few of the blog posts on your blog, I really like your technique of blogging. I saved it to my bookmark webpage list and will be checking back soon. Please visit my web site too and let me know what you think.
Spot on with this write-up, I truly believe this website needs far more attention. I’ll probably be returning to read more, thanks for the advice.
After looking at a few of the articles on your blog, I honestly like your technique of writing a blog. I bookmarked it to my bookmark webpage list and will be checking back in the near future. Please visit my website as well and let me know what you think.
Way cool! Some very valid points! I appreciate you writing this post and the rest of the site is very good.
You are so awesome! I don’t think I’ve truly read something like this before. So wonderful to discover somebody with some original thoughts on this topic. Really.. thanks for starting this up. This site is one thing that is needed on the web, someone with a little originality.
I’m pretty pleased to discover this page. I want to to thank you for your time due to this wonderful read!! I definitely liked every part of it and I have you saved as a favorite to check out new things in your blog.
Saved as a favorite, I really like your web site.
Everything is very open with a precise explanation of the challenges. It was definitely informative. Your website is very useful. Thanks for sharing.
Saved as a favorite, I like your site!
bookmarked!!, I like your site!
Spot on with this write-up, I really think this site needs much more attention. I’ll probably be back again to see more, thanks for the info!
I wanted to thank you for this great read!! I definitely loved every little bit of it. I have you book marked to check out new stuff you post…
I could not resist commenting. Very well written.
Very good post. I will be dealing with many of these issues as well..
Hello! I could have sworn I’ve visited this site before but after going through a few of the posts I realized it’s new to me. Nonetheless, I’m definitely happy I came across it and I’ll be bookmarking it and checking back regularly!
This is a topic that’s near to my heart… Thank you! Exactly where are your contact details though?
I blog frequently and I seriously appreciate your information. Your article has truly peaked my interest. I am going to book mark your website and keep checking for new information about once a week. I subscribed to your RSS feed too.
Good post. I learn something new and challenging on sites I stumbleupon on a daily basis. It’s always useful to read through articles from other authors and practice something from other sites.
Greetings! Very useful advice in this particular post! It’s the little changes that make the biggest changes. Many thanks for sharing!
Hello, I believe your website could possibly be having internet browser compatibility problems. When I look at your website in Safari, it looks fine however when opening in Internet Explorer, it’s got some overlapping issues. I merely wanted to provide you with a quick heads up! Besides that, fantastic website!
I want to to thank you for this very good read!! I absolutely loved every little bit of it. I have you saved as a favorite to look at new stuff you post…
Pretty! This was a really wonderful article. Many thanks for supplying these details.
Greetings! Very helpful advice within this post! It is the little changes that make the biggest changes. Thanks for sharing!
You should take part in a contest for one of the greatest websites on the internet. I’m going to highly recommend this blog!
May I simply say what a comfort to discover a person that really understands what they are discussing on the web. You definitely realize how to bring an issue to light and make it important. A lot more people must check this out and understand this side of your story. I can’t believe you aren’t more popular given that you most certainly have the gift.
Great site you have got here.. It’s difficult to find quality writing like yours these days. I truly appreciate individuals like you! Take care!!
I really like looking through a post that can make men and women think. Also, thank you for permitting me to comment.
Good post. I learn something totally new and challenging on websites I stumbleupon every day. It will always be helpful to read content from other authors and practice a little something from other websites.
Hi, I do believe this is an excellent website. I stumbledupon it 😉 I may come back yet again since I book marked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to help other people.
Greetings! Very useful advice within this post! It is the little changes which will make the biggest changes. Thanks a lot for sharing!
Hi there! I simply wish to give you a huge thumbs up for your excellent information you have got right here on this post. I will be coming back to your blog for more soon.
Next time I read a blog, I hope that it does not disappoint me as much as this one. I mean, Yes, it was my choice to read through, but I truly believed you would probably have something useful to talk about. All I hear is a bunch of whining about something you could fix if you were not too busy seeking attention.
You’re so interesting! I don’t think I’ve read anything like that before. So wonderful to find another person with some genuine thoughts on this subject matter. Really.. many thanks for starting this up. This web site is one thing that’s needed on the web, someone with a little originality.
Good site you have got here.. It’s hard to find high quality writing like yours nowadays. I seriously appreciate people like you! Take care!!
I was able to find good advice from your blog posts.
You are so awesome! I don’t believe I’ve truly read through a single thing like this before. So good to find another person with a few genuine thoughts on this topic. Really.. many thanks for starting this up. This website is something that is needed on the web, someone with a bit of originality.
Oh my goodness! Awesome article dude! Thank you so much, However I am encountering issues with your RSS. I don’t understand why I can’t join it. Is there anybody else having similar RSS problems? Anyone who knows the answer can you kindly respond? Thanx!
This site definitely has all of the information I needed about this subject and didn’t know who to ask.
There is definately a lot to know about this issue. I really like all of the points you made.
I need to to thank you for this wonderful read!! I certainly loved every little bit of it. I have you bookmarked to check out new things you post…
Oh my goodness! Impressive article dude! Thanks, However I am going through troubles with your RSS. I don’t know why I can’t join it. Is there anybody else getting similar RSS issues? Anybody who knows the answer can you kindly respond? Thanx!!
I would like to thank you for the efforts you have put in writing this site. I’m hoping to check out the same high-grade blog posts by you later on as well. In fact, your creative writing abilities has inspired me to get my very own blog now 😉
The next time I read a blog, Hopefully it does not fail me as much as this particular one. After all, Yes, it was my choice to read through, but I really believed you’d have something useful to say. All I hear is a bunch of whining about something that you could possibly fix if you weren’t too busy seeking attention.
After I initially commented I appear to have clicked on the -Notify me when new comments are added- checkbox and now each time a comment is added I receive four emails with the same comment. There has to be a means you are able to remove me from that service? Thank you.
Hi! I just want to give you a huge thumbs up for your excellent information you have right here on this post. I’ll be coming back to your website for more soon.
I blog frequently and I genuinely appreciate your content. The article has truly peaked my interest. I’m going to bookmark your website and keep checking for new details about once a week. I subscribed to your RSS feed as well.
Hello there! I could have sworn I’ve visited this website before but after looking at a few of the posts I realized it’s new to me. Regardless, I’m certainly delighted I stumbled upon it and I’ll be book-marking it and checking back frequently!
When I initially left a comment I appear to have clicked the -Notify me when new comments are added- checkbox and from now on every time a comment is added I receive four emails with the same comment. There has to be a way you can remove me from that service? Many thanks.
I couldn’t resist commenting. Perfectly written.
Oh my goodness! Amazing article dude! Thank you so much, However I am going through troubles with your RSS. I don’t know the reason why I am unable to join it. Is there anybody getting identical RSS issues? Anyone that knows the solution will you kindly respond? Thanks.
Hi there! This article could not be written much better! Looking through this article reminds me of my previous roommate! He constantly kept talking about this. I most certainly will forward this information to him. Fairly certain he’s going to have a good read. I appreciate you for sharing!
I couldn’t refrain from commenting. Perfectly written!
Nice post. I learn something totally new and challenging on websites I stumbleupon every day. It’s always useful to read content from other writers and use something from their sites.
I quite like reading through an article that will make men and women think. Also, thank you for allowing me to comment.
After I originally commented I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and now every time a comment is added I get 4 emails with the exact same comment. Perhaps there is a means you can remove me from that service? Appreciate it.
I needed to thank you for this excellent read!! I certainly loved every bit of it. I have got you book marked to look at new things you post…
Hello! I could have sworn I’ve visited this site before but after browsing through a few of the posts I realized it’s new to me. Nonetheless, I’m certainly happy I found it and I’ll be bookmarking it and checking back often.
Pretty! This has been an incredibly wonderful post. Many thanks for providing this information.
Excellent post. I’m experiencing a few of these issues as well..
Way cool! Some very valid points! I appreciate you penning this post and also the rest of the site is also really good.
Way cool! Some very valid points! I appreciate you penning this write-up and also the rest of the site is extremely good.
Howdy! I simply would like to give you a huge thumbs up for your great info you’ve got right here on this post. I will be coming back to your site for more soon.
It’s difficult to find experienced people for this topic, but you sound like you know what you’re talking about! Thanks
There is certainly a lot to learn about this topic. I like all of the points you have made.
Having read this I thought it was very informative. I appreciate you spending some time and energy to put this short article together. I once again find myself spending a significant amount of time both reading and commenting. But so what, it was still worth it.
There is definately a great deal to learn about this topic. I really like all of the points you made.