ரஜினிக்கும் ராமதாஸூக்கும் நடந்த உச்சகட்ட வார்த்தை யுத்தத்தால் ரஜினி வெளியிட்ட ரகசிய அறிக்கை என்ன?
நாடகக் காதலா? நாடக அரசியலா? சமூக நீதி காவலர் என்று பட்டம்பெற்று தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்திய ராமதாஸ் மீண்டும் சாதி அரசியலுக்குத் தடம் மாறிப்போனது எப்போது?
உச்சத்தில் பறந்த பா.ம.கவின் வீழ்ச்சிக்கு விஜயகாந்த் காரணமானது எப்படி?
ஒரு காலத்தில் சினிமா எதிர்ப்பாளராக இருந்த ராமதாஸ் இன்று வாரம் ஒரு சினிமா பார்த்து விமர்சனம் செய்யும் நிலைக்கு தள்ளியது எது?
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களின் வாழ்க்கையில் உள்ள அனல் பறக்கும் அத்தியாயங்களைச் சொல்கிறது மிஸ்டர் தலைவர்.
இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிஞ்சுக்க கீழே இருக்கும் மிஸ்டர் தலைவர் ராமதாஸ் பார்ட் 2 வீடியோவை முழுசா பாருங்க…
டாக்டர் ராமதாஸ் பற்றிய மிஸ்டர் தலைவரின் முதல் எபிசோடைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
vc7df6